பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 59 வேலும் உண்டு அத் தோலா தோற்கே ஊர்ந்தது ஏறே சேர்ந்ததோள் உமையே செவ்வான் அன்ன மேனி அவ்வான் இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று 10 எரியகைத் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடரும் சென்னி மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தை இய 15 யாழ்கெழு மணிமிடற்று அந்தணன் தாவின் ருள்நிழல் தவிர்ந்தன்ருல் உலகே. (அகம், 1) சிவபரம் பொருளைப் பெருந்தேவனர் இவ்வாறு வருணிக் திருக்கிரு.ர். அந்தணன் என இதன் கண்ணும் வந்துள்ளது. இந்த இறைவன் த ஸ் கிழலால் உலகங்கள் ஊறின்றி உலாவி வரு கின்றன. அகிலாண்ட கோடிகளுக்கு ஆகாரம் அறிய கின்றது. அவலக் கவலைகள் கிறைந்த பிறவித் துயரங்கள் எல்லாம் ஒருங்கே ஒழிய வேண்டுமாயின் புண்ணிய மூர்த்தியாகிய பர மேகாஜன எண்ணி மனிதன் எவ்வழியும் புனிகளுப் ஒழுகி வர வேண்டும் என்பது இங்கே தெளிவாப் விழிதெரிய வந்தது. (ஈசன் கரும உருவன்; தண்ணளியுடையவன்; அவனுடைய திருவருளைக் கருதி வருபவர் பாசபக்கங்கள் யாவும் நீங்கிப் பரம இன்பகிலையை உரிமையாஅடைவர் என்பது இதில் உணர்த்தப் பட்டது. இவ் வுண்மை சனக மன்னன்பால் உணரப்படும். ச ரி த ம . சனகன் விதேக நாட்டு வேந்தன். மிதிலா நகரிலிருக்க அரசபுரிந்தவன். இவருடைய அறிவும் குணமும் கரும வீரமும் தரும நீதியும் அதிசய நிலைகளில் துதிகொண்டு நின்றன. அரிய தவயோகிகளும் பெரிய துறவிகளும் இவரது ஞான சீலங்களே வியந்து புகழ்ந்துள்ளனர். முற்றக் துறக்க சுகமுனிவரும் இவரி டம் வந்து தத்துவ உபதேசம் பெற்றிருக்கிரு.ர். சித்த சாந்தி யடைந்த உத்தம ஞானி என எத் திசையும் இவரை எக்தி வக் தன. பற்று அற்ற பாமயோகி; மருளற கின்ற மாதவ சிலர். அரிய அரச திருவை அடைந்திருக்கம் அதில் சிறிதும் மயங்காமல்