பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திருக்குறட் குமரேச வெண்பா தெளிக்க கின்ருர். செல்வச் செருக்கு காமக் களிப்பு யாகம் இன்றி சேமமான செறியிலேயே இவர் நிலைத்து விளங்கினர். அகில சராசரங்களும் பிரமத்தின் உருவங்கள் எனக் கருதித் தெளிந்து உறுதி பூண்டு ஒளி மிகுந்து வங்கமையால் பரம ஞானி கள் எவரினும் இவர் உயர்க்க தலங்கினர். அறவாழி அக்கணனே யாண்டும் கருதி வங்க இவர் யா கொரு துயரமும் தொடராமல் எவ்வழியும் திவ்வியமான அதிசய ஆனந்த நிலையை அடைந்தார். அன்பமைந்த கெஞ்சில் அருளமைக் தெஞ்ஞான்றும் இன்பமைந்து கிற்கும் இறை. ஈசனைக் கருதி இன்பம் பெறுக.

=

9. வேதன் உயர்தலையும் வெண்தலையாய வீழ்ந்துபலிக் கோதடைந்த தென்னே குமரேசா-பூதலத்தில் கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தகல. (க) இ-ள். குமரேசா வேகனது உயர்ந்த கலையும் வெள்ளிய தலையாய் மாறி என் குற்றம் உற்றது? எனின், எண் குணத்தான் தாளை வணங்காத் தலை கோள் இல் பொறியில் குணம் இல என்க. ஒருவன் பெற்ற கலைக்கு உற்ற பயனே இது உணர்த்துகிறது. கோள் இல் பொறி என்ற து உருவம் முதலிய புலன்களை உணர்ந்து கொள்ளாத இந்திரியங்களே. பரிசம் தெரியாத மெய் யும், சுவையை உணராத வாயும், ஒளியைக் காணுத கண்னும், காற்றத்தை அறியாக மூக்கும், ஓசையைக் கேளாக செவியும் உருவுடன் இருப்பினும் அவை எவ்வாறு பயன் இன்றி இழிந்து படுமோ அவ்வாறே இறைவனது காளை வணங்காத் தலையும் உயிரோடு உயர்ந்திருந்தாலும் ஊனமாய்க் கழிந்து ஈனமா அ.தி இழிக்கே போம் என்பது தெளிந்து கொள்ள வந்தது. உறுதி யில்லாத மண் பாவைகள் காட்சிக்கு இனிமையா யிருக்காஅம் மாட்சி அடையா; அதுபோல் இறைவனை வணங் காத தலையும் இழிவாம் எனப் பொருள் காணலாம் ஆயினும் மேலே குறித்துள்ளகே சாலவும் சிறப்புடையது