பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திருக்குறட் குமரேச வெண்பா ஆட்டுத் தலைவெறி காய்த்தலே பாம்பின் அருந்தலேகம் பூட்டுத் தலைவெம் புலேத்தலே காற்றப் புழுத்தலையே. (இராமலிங்கசாமி) சும்மாடு கட்டிச் சுமந்துழலு வார்சிலரை இம்மா கிலத்தினில் எண்ணுங்கால்-அம்மாகின் பொன்ர்ை அடிமுடியைப் போற்ருத போன்ருே மன்ன சிதம்பாதே வா. (குருகமசிவாயர்) வணங்காத்தலைகளின் புலேகளை இவை வரைந்து காட்டியுள்ளன. தலை குணம் இலவே என்றதில் ஏகாரம் இரக்கமும் பரிவும் இசைக்து கின்றது. அந்த ஒலியின் நீர்மையை உள்ளச் செவி யால் கூர்மையாப் ஒர்க்க கொள்க. அரிய பயனை இழந்து அவமே இழிச்து போவது பெரிய பரிதாபமாப் வந்தது. வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன், தோளுலாம் கீற்றன் ஏற்றன் சொற்பதம் கடந்த அப்பன் தாளதாமரைகள் ஏத்தித் தடமலர் புனேந்து கையும் ஆளலா தவரைக் கண்டால் அம்மகாம் அஞ்சுமாறே. (கிருவாசகம்) ஆண்டவனது தாளே வணங்காத ஆளே கினேந்து மாணிக்க வாசகர் இவ்வாறு மறுகியிருக்கிருர். அன்பால் உருகி அழுது கொழுது பேரின்பம் பெற்றவர் ஆதலால் அதனை இழந்து கிற் பவரது கிலையை கினைச்து நெஞ்சம் இரங்கி இகழ்ந்து சொந்தார். தலையே வணங்கு, கண்காள் காண்மின், செவிகாள் கேள்மின்; வாயே வாழ்த்து எனத் கம்பொறிகளை இறைவன் பால் ஈடுபடுத்தி அப்பர் ஒரு ஆர்வமான வழிபாட்டுப் பதிகம் பாடியிருக்கிரு.ர். அரிய பிறவியின் பயனே அறிய விளக்கினர். குணமலையான எம்பெருமான வணங்காமல் மக்கள் பின மலைகளாப் மாண்டு மடிந்து போகின்ருர்களே என்று இராம லிங்க சுவாமிகள் மிகவும் பரிதாபமாய் இரங்கி யிருக்கின்ருர். கோவே எண் குணக்குன்றே! குன்ருஞானக் கொழுந்தேனே! செழும்பாகே குளிர்ந்த மோனக் காவேமெய் அறிவின்ப மயமே என்றன் கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்