பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 63 தேவே அத் தேவுக்குங் தெளிய ஒண்ணுத் தெய்வமே வாடாமல் திகழ்சிற்போதப் பூவே அப் பூவிலுஅம் மணமே எங்கும் பூரணமாய் கிறைந்தருளும் புனிதத் தேவே. (1) எந்தைகினே வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும் ஏக்கற் றிருக்கும் வெறுவாய் எங்கள்பெரு மான் உனே வணங்காத மூடர்தலே இகழ்விறகு எடுக்கும் தலை கங்தமிகு கின்மேனி காணுத கயவர்கண் கலநீர் சொரிந்த அழுகண் கடவுள்கின் புகழ்தனேக் கேளாத வினர் செவி i. கைத்திழவு கேட்கும்செவி பந்தமற கினேனண்ணுப் பாவிகள்தம் நெஞ்சம் பகிர் என கடுங்கும் நெஞ்சம் பரமகின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை பலிஏற்க நீள்கொடுங்கை. (அருட்பா) எண் குணக்குன்ருன இறைவனது கிலையையும், அவனே வணங்காக கலை முதலிய பொறிகளின் புலையையும் குறித்து வக் துள்ள இந்தப் பாடல்கள் இங்கே நன்கு சிக்திக்கவுரியன. இறைவன் அரிய இனிய குணநலங்களையுடையவன்; பெரிய தலைவன்; தனிமுதல்வனை அவனே வணங்கி வரும் கலை மகிமை யுடையதாப் விளங்கி வரும்; அங்கனம் வணங்காகத எ வவளவு தலைமையாயிருந்தாலும் வசையாப் இழிந்துபடும் என்பது இதில் உணர்த்தப் பட்டது. இவ்வுண்மைபிரமாவின் பால் உணரப்படும். ச ரி த ம் . பிரமதேவன் வேதங்களுக்குத் தலைவன் ஆதலால் வேதன் என நேர்ந்தான். சிருட்டி கருத்தா என்னும் பெருமிகம் தன் உள்ளத்தில் மருவி யிருக்கமையால் ஒருமுறை அயன் சிவபெரு மானை மதியாக கின்றன். அங்கிலையை உணர்ந்த பரமபதி அவ அனுடைய கலைகளுள் ஒன்றைக் கிள்ளி எறிந்தார்; அவன் உள் ளம் பதறி உண்மை தெளிக்கான்; தலைவனை வணங்காமையால் கலையினை இழந்தான் என்.று உலகம் அவனே இகழ்ந்து நின்றது.