பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருக்குறட் குமரேச வெண்பா பிறவி தீர்ந்து பேரின்பம் பெற்ருர்; அங்கனம் சேராகார் என் அதில் அழுந்தி வருக்தினர்? எனின், இறைவன் அடிசேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; சேராதார் நீக்கார் என்க. இறைவன் அடிசேர்வார் பிறவி தீர்வார் என்.று நேரே கூற நேர்ந்தவர் சேரா காரையும் சேர்த்துக் கூறினர்; அவரும் தேர்ந்து தெளிந்து அதைச் சேர்ந்து உய்யவேண்டும் எ ன் அறு கருதி. உற்ற துயர்கள் நீங்கி உயிர்கள் உயர உறுதி அருளினர். சேராதார் நீந்தார் என்றதனுல் சேர்ந்தார் நீந்தவர் என்பது பெறப்படும் ஆயினும் சிறப்பாக முன் கூறினர். நீந்துவர் என் லும் வினைக்கு உரிய பெயரை இங்கே காணுேம்; அதற்கு உரிமையாகச் சேர்ந்தார் என்பதை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொருள் கொள்ளுகற்கு இசைவில்லாமல் சொல் எஞ்சிநிற்குமாயின் இனம் நோக்கி அதனை இசைக்தக் கொள்ள லாம்; இங்ங்னம் கொள்வதைச் சொல் எச்சம் என இலக்கணம் சொல்லி வரும். சொல்லும் பொருளும் உள்ளி உணர வந்தன. பிறவிப் பெருங்கடலை நீக்கவல்ல ஞானிகளும் இறைவன் அடிசேரார் ஆயின் அகனே நீந்தார் எ னவும் இது நேர்ந்துள்ளது. இறைவன் அடிசேராது ஆர் பிறவிப் பெருங்கடல் நீந்தவர்? எவரும் நீந்தார் என ஒர்ந்து கொள்ளவும் இது சார்ந்துள்ளது. நீங்குவர், காண்டுவர் என வேறு வினைகளால் கூருமல் நீந்து வர் என்றது நீத்தத்தைக் கடந்த செல்லும் நிலைமை கருதி. நீக் கம்=வெள்ளப்பெருக்கு. நீத்தத்தில் மிதந்து செல்வது நீக்கல் என வந்தது. கடத்தல் அரிது என்பதைக் கடல் என்னும் பேர் காட்டியுள்ளது. அரிய கிலையை உரிய ஒருவனுல் அடையலாம். கடவுள் அடியைச் சேர்ந்தவரே கடக்கலாம்; வேறு எவ ரும் கடக்க முடியாது என்பது ஈண்டு முடிவாய் கின்றது. அவரது காளை வணங்காத் கலே காழ்வுறும் என்று முன்னம் கூறினர்; இதில் அதனைச் சேராத உயிர் துயர் உறும் என்கிரு.ர். பிறவியைப் பெருங்கடல் என்று கடுந்திகில் தோன்றக்கூறி யது எல்லையில்லாத அதன் அல்லல் நிலைகளை எல்லாம் எ ண் ணி