பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருக்குறட் குமரேச வெண்பா மறமுற் றுளத்தை உளத்தாலே மாய்த்துப் பிறப்பில் வருங்காமல் உறவுற் றுஇன மீ உய்விப்பாய் உயிர்க்குப் பிறரால் உய்வுண்டோ? (ஞானவாசிட்டம்) உன் உள்ளத்தைத் தாய்மை ஆக்கிப் பிறவியை நீக்கிக் கொள்; உன் உயிர்க்கு நீயே உப்தி புரிய வுரியவன் என இது உணர்த்தியுளது. பிறவி நீங்கினல் துயரங்கள் யாவும் ஒருங்கே ஒழிந்து போம் ஆகலால் அதனை ஒழிப்பது உயிர்க்கு உ ய் தி விகளப்பதாம்.உயிர்க்குஉயிரான பரமனைக்கருதிப்பவத்தயர்ஒழிக. பிணி மூப்பு சாக்காடு முகலிய எல்லாத் தன் பங்களுக்கும் கிலைக்களஞயுள்ள பிறவியை ஒருவன் ஒழிக்க வேண்டுமாயின் இறைவனை அவன் நினைக்க வேண்டும். அந்த நினைவால் அதிசய நலங்கள் உளவாம் அவ்வுண்மை ஈண்டு கன்கு உணர வக்கது. இறைவனே கினேங் து உளம் உருகி கின்றவர் பிறவி நீங்கிப் பெரின்பம் பெறுவர்; அல்லாதவர் அல்லல்களில் அழுக்தி அல மந்து வருந்துவர் என்பது இ தி ல் உணர்த்தப்பட்டது. இவ் வுண்மை கண்ணப்பர் கண்னும், அவர் தோழர்பாலும் உணரப் படும். சேர்ந்தாரும் சேராதாரும் சங்கு நேரே தெரிய நேர்ந்தனர். ச ரி தம். கண்ணப்பர் என்பவர் பொத்தப்பி காட்டிலுள்ள உடுப் பூரிலே பிறந்தவர். நாகன் என்னும் வேடர் குலத்தலைவனுடைய அருமைத் திருமகன்; காப் பெயர் தத்தை. இளமையில் இவரது உடல் திண்மையாயிருக்கமையால் திண்ணர் என்று அழைக்கப் பட்டார். பருவம் அடைக்கவுடன் கமது மர புக்கு உரிய வேட் டைத் தொழிலை விரும்பி வேடர் சிலருடன் இவர் காட்டில் புகுக் தார். மிருகங்களை வேட்டையாடிச் சென்ருர், அவ்வாறு செல் லுங்கால் காளத்தி மலையைக் கண்டார். உள்ளம் உவந்து அதன் மேல் ஏறினர்; அங்கு ஒரு சாரலில் ஆலின் கீழ் இருக்க சிவலிங் கத்தை அணுகினர்; அனுகவே அன்பால் உருகினர்: "இந்த மூர்த்தி இங்கே தனியே உள்ளதே, ஒருவரும் கணையில்லையே; உணவின்றிப் பசியாயிருப்பரே" என்று ப ரி க் து பதைத்து விரைந்து போப் உணவுகளைக் கொண்டு வந்த ஊட்டினர்; அந்த இடத்தை விட்டு நீங்காமல் காத்து நின்ருர்; உண்னும் உணவும் பருகும் ருேம் துறந்து கண்ணும் கருத்து மாய்க்காத்து வங்கார்; i