பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருக்குறட் குமரேச வெண்பா தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால் அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப்பிடித்து அருளினன் அருளலும் விண்மிசை வானவர் மலர்மழ்ை பொழிந்தனர் வளேயொலி படகம் துந்துபி கறங்கின. தொல் சீர் முனிவரும் ஏத்தினர் இன்னிசை வல்லே சிவகதி பெற்றனன் திருக்கண்ணப்பனே. (கண்ணப்பர் திருமறம் கடவுள் அடியைக் க ரு தி உருகிக் கண்ணப்பர் பிறவிப் பெருங்கடல் நீக்திப் பேரானந்தம் பெற்றுள்ள நிலையை இன்ன வா.ற நூல்கள் பல வியந்து புகழ்ந்து விழைந்து கூறியுள்ளன. கடவுள் வாழ்க்க என்னும் இக்க அதிகாரத்தில் கடவுள் என்ற பேரே வரவில்லை. வந்துள்ள பெயர்கள் எல்லாம் Ա-ի Ս E;" மான காரணக் குறிகளோடு பொருந்தியிருக்கின்றன. அ ைவ யாவும் கூர்ந்து சிந்தனை செய்து ஒர்ந்து கொள்ள வுரியன. ஆதி பகவன். வாலறிவன். மலர்மிசை எகினன். வேண்டுதல் வேண்டாமையிலான். இறைவன். பொறிவாயில் ஐந்து அவித்தான். தனக்கு உவமை இல்லாதான். அறவாழி அந்தணன். எண் குணத்தான். இறைவன். இவ்வாறு முறையே கடவுளின் பேர்கள் இதில் வந்துள்ளன. H I - இறைவன் அடி சேர்கலேயே எழுமுறை குறித்தப் பிறவி நீங்கி உப்ய வே ண் டு ம் என்று இறுதியில் உறுதியா ப் இது போதித்திருக்கிறது. உலகவாழ்வு இடும் பைகள் நிறைந்துள்ள த; யாண்டும் கவலை அலைகள் தொடர்ந்து நீண்டது; ஆகவே குடும்ப வாழ்க்கையைச்சமுசாரசாகரம் என்றுகூறுவது வழக்கமாவக்கது. பிறவி எவ்வழியும் அல்லல்கள் அடர்ந்து யாண்டும் கரை காணமுடியாதபடிஓங்கியிருத்தலால் பிறவிக்கடல் என நேர்ந்தது.