பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 71 கருவடைந்தது முதல் சாகும்வரையும் பசி காகங்கள் படிந்து மல சலங்கள் மருவிக் காமக் குரோதங்கள் நிறைந்து கடுக் துயரங் களே சூழ்ந்து மடிந்து மாறி மாறிப் பிறவியில் உழந்து வருத லால் இந்த உடலையே பிறவிப் பெருங்கடல் என்று பட்டினத்தார் பரிந்து மொழிந்தார். பிறவியை நீக்க விரைந்து துறவி ஆ கி ய அவர் பிறவிக்கு மூலமாயுள்ள உடலைக் கடல் என்று உருவகித்து ஒதியிருப்பது உணர்வின் சுவையாப் ஒளி வீசி அரிய பல நிலைகளைத் தெரிய வினக்கி யுள்ளது. அயலே வருவது காண்க. கிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு சொலத்தகு பெருமைத் துாரா ஆக்கை மெய்வளி ஐயொடு பித்துஒன் ருக ஐவகை கெடுங்காற்று ஆங்குடன் அடிப்ப 5 கன எனும் துரையே நாள் தொறும் வெளுப்ப திரையுடைத் தோ லே செழுக்திரை ஆகக் கூடிய குருதி நீரினுள் நிறைந்து மூடிய இருமல் ஒசையின் முழங்கிச் சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக் 10 குடர் எனும் அரவக் கடட்டம்வங் தொலிப்ப ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து தோன்றிய பல்பிணிப் பின்னகம் சுழலக் கால்கையின் நரம்பே கண்டம் ஆக மேதகு கினமே மெய்ச்சா லாக 15 முழக்குடைத் துளேயே முகங்கள் ஆக வழுக்குடை மூக்காறு ஒதம்வந்து ஒலிப்ப இப்பரி சியற்றிய உடலிருங் கடலுள் துப்புரவு என்னும் சுழித்தலைப் பட்டுழி ஆவா என்றுகின் அருளினைப் பெற்றவர் 20 நாவாய் ஆகிய காதரின் பாதம் முக்திச் சென்று முறைமையின் வணங்கிக் சிங்தைக் கூம்பினேச் செவ்விதின் நிறுத்தி உருகிய ஆர்வப் பாய்விரித்து ஆர்த்துப் பெருகிய கிறைஎனும் கயிற்றிடைப் பிணித்து 25 துன்னிய சுற்றத் தொடர்க்கயிறு அறுத்து மன்னிய ஒருமைப் பொறியினே முறுக்கிக் காமப் பார்எனும் கடுவெளி அற்ற து.ாமச் சோதிச் சுடர்க்குறி கிறுத்திச் சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி