பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருக்குறட் குமரேச வெண்பா 30 நெருங்கா அளவின் மீள்கரை ஏற்ற வாங்க யாத்தியை போக்குதி போலும் ஒங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே! (பட்டினத்தார்) காவாப் = மரக்கலம். இந்த அருமைப் பாசுரத்தில் பொதிக் கள்ள பொருள் ஈயங் களைக் கூர்ந்த ஒர்க்க கொள்ள வேண்டும் உள்ளம் ஊன்றிப் பயின்று வரும் அளவு உணர்வின் ஒளிகள் விரிக்க வருகின்றன. பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் கப்பல் ஆக இறைவன் அடியை இதில் குறித்திருக்கிரு.ர். உறுதியான அழகிய அக்க மரக்கலம் என்.றும் ஆயக்கமாயுள்ளது. ஆயினும் அதில் எறுகற்கு உரிய தகுதியை மனிதன் இனிது அடைந்த கொள்ளவேண்டும். உரு கிய ஆர்வப்பாய் விரித்துஎன்.றுகுறித்திருப்பது கருதியுணரவுரியது. இறைவன் பால் அன்பும் ஆர்வமும் நிறைந்து உள்ளம் உரு கிய அளவு கான் பிறவிக்கடலை ஒருவன் எளிதே கடக்க முடியும்; அந்த முடிவு கிலே இங்கே கெரிய வங்கது. பிறந்த ன வ னு ம் விரைந்த அடையவுரியதை உரிமையோடு இது உணர்த்தியுள்ளது ஈசனையுள் ஏத்திகின்ருர் இன்புறுவர் இல்லாதார் கீசராய்த் துன்புறுவர் கின்று. பெருமான நினைக் து பிறவி நீங்குக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. உலக முகல்வன் ஒருவன் உளன். அவன் போறிவுடையவன். உயிர்க்கு உயிராயுள்ளவன். விருப்பு வெறுப்பு இல்லாதவன். அதிசய சீர்த்திகள் அமைந்தவன். புலன்களை வென்ற புனித நிலையினன். தன்னிகரில்லாத் கனிமுதல் கலைவன். தண்ணளி நிறைந்த புண்ணிய மூர்த்தி. அரிய பலகுனங்கள் வாய்ந்தவன். எங்கும் கிறைந்து என்றும் உள்ளவன். முதலாவது கடவுள் வாழ்த்த முற்றிற்று.