பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது அதிகாரம். வான் சிறப்பு. அஃதாவது மழையினது மகிமை. கடவுளின் அருள் வடி வமாய் கின்ற இனிய நீரைப் பொழிந்த உலக உயிர்களை ஒம்பி வருதலால் கடவுள் வாழ்த்தின் பின் இது வைக்கப்பட்டது. கோன்ருத் துணையாய் கிற்கும் இறைவன் மழையைத் கோன்றும் துணையா கிறுத்தி உலகத்தைப் பாதுகாத்து வரு கிருன்; அவ் வர வில் நீரின் கீர்மை நேரே பார்வைக்கு வந்தது. 11. ஏனே அமிழ்தியான் இந்திரன்முன் வானேயிந்தக் கோனுலகுக் கீந்தான் குமரேசா-ஆளுமல் வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று. (க) இ-ஸ். குமரேசா இந்திரன் அமுதத்தை ஈயாமல் இக்க உலகுக்கு என் முக்தி மழையைக் கந்தான்? எனின், வான் கின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்று உணரற்பாற்றுஎன்க. உயிர் அமுதம் நீர் என இது உணர்த்துகின்றது. கோன் உலகு என்றது சிறக்க ஞான பூமி என்றவாறு. போகம் துய்க்கப் புண்ணியம் கழிய கிற்கும் பொன்னடு போலாது எண்ணிய அறங்களைச் செய்து என்றும் நிலைதிரியாக பேரின்ப வீட்டைப் பெறுதற்கு நேரே இடனுப் கிற்கும் பெருமையும் அருமையும் இங்கே கருதி யுணர வந்தது. பழகி வரும்.உறவுரிமைகளேச்சுட்டுஉணர்த்தியது.ஆனுமல்=நீங்காமல். வானின் கிலேத்த கிலேமையைத் தெளிவா இது துலக்கி கின்றது. வான் என்றது மழையினை. வானிலிருந்து பெய்வது ஆக லால் வான் என வந்தது. அதனை மனித உலகம் எண்ணி ஒழுக வேண்டிய கடமையை இது எண்மையா விளக்கியுள்ளது. மழையால் நிலைத்த கின.று இவ்வுலகம் நடந்து வருதலால் அக அமுகம் என உணரும் பான்மை உடையது என்பதாம். 10