பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருக்குறட் குமரேச வெண்பா இந்த உலகிற்கு உயிராதாரமாயுள்ள காரணத்தை எடுத்துக் காட்டி மழையின் மாட்சியை இங்கனம் உணர்த்தி யருளினர். வான், தான் இரண்டும் மழையையே குறித்தன. சீர்மை யான நன்மையும், நீர்மையான தன்மையும் நிரலே தெரிய நின் றன. வானம் பொழிகிற மழை இயல்பாக வருதலால் அதனை எளிதாக எண்ணுகே அரிய அ மி ழ் த க உரிமையோடு உணர்ந்து கொள்ள வேண்டும் என்பார் உணரற்பாற்று என வலியுறுத்தினர். பாற்று=பான்மையான பகுதியுடையது. தொட்ட தொட்ட இடம் எல்லாம் தோன்றும் நீர்தானே என்று மழையை எளிதா கினை யாதே; தோன்றும் துணையாய் நின்று உயிர்களைக் காத்துவரும் இனிய அமிர்தம் என்று அதனை வியந்து புகழ்ந்து விழைந்து பேணிக் கொள்ளுக. தனக்கு உதவி செய்து வருவாாது பெருமையை ஒருவன் உணர்ந்து போற்ருன் ஆயின் அவன்செய் நன்றி கொன்றவனப் இழிந்துபடுகிருன்; அதுபோல் தமக்கு எவ்வழியும் செவ்வையா இகம்புரிந்து வருகிற மழையின் திவ்விய மகிமையை மக்கள் மதியாராயின் மதியிலிகளாய் மதிப்பிழந்து இழிந்து போவர் ஆதலால் அந்த இழிவு நேராதபடி விழுமிய போதனையை ஈண்டு விதித்தார். பகுத்து உணரும் மனிதன் நுனித்து உணரநேர்ந்தான். இறைவன் அருள்போல் மழை சிவகோடிகளுக்கு ஆதரவு செய்து வருகிறது; ஆகவே கடவுளைப் போல் மேலோரும் அாலோரும் அதனேக் கருதிப் போற்றி உரிமையுடன் பாராட்டி வருகின்ருர். இனிய உதவி தனி மகிமையை விளைத்து கின்றது. மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் காமர்ே வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்கின்று தான்சுரத்த லான். (சிலப்பதிகாரம்) இளங்கோவடிகள் மழையை இங்ங்னம் வாழ்த்தியிருக்கிரு.ர். வானம் பரவுது உம் வானம் பரவுது உம் ஞான முதல்வன் அருள் போல ஞாலக்குப் பானமும் ஆகி வளமும் பல அளித்துத் தானே துணேயாத லான். (இன்னிசை) வான் வழங்கி வரும் வண்மையை இது வரைந்து காட்டியுளது.