பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வான் சிறப்பு 75 கல்லிடைப் பிறந்து போக்து கடலிடைக் கலந்த சீத்தம் எல்லேயில் மறைக ளாலும் இயம்பரும் பொருள் ஈதென்னக் கொல்லேயில் ஒன்றே ஆகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சி பல்பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்ததன்றே. (இராமாயணம்) மழைநீர் மலையிலிருந்து வழிந்து பலகதிகளிலும் ஒடித் துறைகள்தோறும் பரந்து நின்று உயிர்களுக்கு உதவி புரிந்தது; அந்நிலை ஒரே கடவுள் பல வடிவங்களில் தோன்றி உலகைப் பேணு முறையை கேரே உணர்த்தியருளியது என இது உரைத் துள்ளது. இறைவனேடு மழை இணையா எண்ண வந்தது. மாரி வானம் வருடம் மழைஎனல். (பிங்கலங்தை) தெய்வப் பெயர்த் தொகுதியில் வைத்து மழையின் பெய ாைப் பிங்கல முனிவர் இங்கனம் குறித்திருக்கிரு.ர். மங்குல் புயல் முகில் கொண்டல் கொண்மூ என மழைக் குப் பல பெயர்கள் அமைந்துள்ளன. யாவும் காரணங்கள் தோப்ந்து அதன் பூரண நீர்மைகளை விளக்கி யிருக்கின்றன. வையம் வாழ்ந்து வருவது வானத்தால் என்பதை மெய்யாக நாம் அறிந்து வருகிருேம். அக்கக் கலைமை நிலைமை நீர்மை சீர்மை களைத் தேவர் இந்த அதிகாரத்தில் தெளிவா விளக்கி யிருக்கிரு.ர். மழை சீவ அமுதம் என்பது இதில் உணர்த்தப்பட்டது. இவ்வுண்மையைத் தேவர்கோன் நன்கு துலக்கி யருளினன். ச ரி த ம். பூவுலகில் கிகழ்கின்ற புண்ணிய கிலைகளை உணர்ந்துகொள்ளு கற்கு உரிய ஒர் அரிய கருவி இந்திரனிடம் இருந்தது. வெள்ளே நிறம் உடைய ஒரு பட்டுக்கம்பளி அவனுடைய சிம்மாசனத்தில் சேர்ந்துள்ளது. அதற்குப் பாண்டு கம்பளம் என்று பேர். இந்த வுலகத்தில் சிறக்க தருமங்களைச் செய்கின்றவரை அதனுல் அவன் அறிந்து கொள்வான்; அறிந்தவுடன் விரைந்து நேரே வந்து அவர்க்கு வேண்டிய வரங்களைக் கொடுப்பான். ஆபுத்திரன் என்பவன் பெரிய புண்ணிய சீலன். ஒருமுறை இவன் பாண்டி ாடடுக்கு வங்தான். அங்கே நீன்டகாலம் மழை பெய்யாமை யால் உயிர்கள் எல்லாம் வெய்ய துயரங்கன் அடைந்தன.