பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வான் சிறப்பு դ7 கற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர் 15. யாவரும் இல்லாத் தேவர்கன் ட்ைடுக்கு இறைவன் ஆகிய பெருவிறல் வேங்தே ! வருங்கி வந்தோர் அரும்பசி களேந்து அவர் திருந்துமுகம் காட்டும்என் தெய்வக் கடிஞை உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ 20. பெண்டிர் கொல்லோ பேணுகர் கொல்லோ யாவையிங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும் புரப்போன் பாத்திரம் பொழிந்துாண் சுரங் தீங்கு இரப்போர்க் காணுது ஏமாந்து இருப்ப கிாப்பின் மெய்திய சீனிலம் அடங்கலும் 25. பாப்பு ரோல் பல்வளம் சுரக்கென ஆங்கவன் பொருட்டால் ஆயிரம் கண்ணுேன் ஓங்குயர் பெருஞ்சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் பன்னி ராண்டு பாண்டிகன் டுை மன்னுயிர் மடிய மழைவளம் இழந்தது 30. வசித்தொழில் உதவ மாநிலம் கொழுப்பப் பசிப்பு:உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின் ஆருயிர் ஒம்புகன் அம்பலப் பீடிகை ஊண்ஒலி அரவம் ஒடுங்கியது.' (மணிமேகலை, 14) மேலே குறித்த சரித்திரத்தை இதுவும் குறித்திருத்தல் அறிக. அமிர்தம், கம்பகம், சங்ககிதி, சுரபி முதலிய தெய்வத்திர வியங்கள் பல கன்பால் இருக்தம் அவற்றுள் எகையும் ஈயாமல் மழையையே உலகம் செழிக்க இந்திரன் உதவியருளினன். உரு வத்தை நோக்கி நீர் என எளிதா கினையாமல் அதன் தன்மையை உணர்ந்து மழையை அமிழ்தம் எனக் கருதிக்கொள்ளவேண்டும். வையம் வாழ்வது வானம் பொழிவதால்; அந்த ஞானம் தெளிக. வானேர் எழிலி மழைவளம் கந்தத் தேனுர் சிமைய மலையின் இழிதந்து நான்மாடக் கூடல் எதிர்கொள்ள ஆன மருந்து ஆகும் திர்ே மலிதுறை மேய் - = இருந்தையூர் அமர்ந்த செல்வ. (பரிபாடல்) மழைநீர் அமுத ஆகும் என இது குறித்துளது. உண்ணிர் உதவி உயிர்வாழ் வருளுதலால் விண்ணிர் அமுது வியன். மழையை அமிழ்தம் என்.று மதித்துப் போற்றுக.