பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வான் சிறப்பு 79 துப்பார்க்கு என்ற இரண்டனுள் முன்னது உணவுப் பொருள்களை வகையாஅமைத்துச் சுவை பெறச் சமைத்து உண் போர் எல்லாரையும் பொதுவாக உணர்த்தியது; பி ன் ன து அவற்றை உண்கின்றவரைச் சிறப்பாகக் குறித்தது. உடல் எடுத்த உயிர்கள் எல்லாம் உண்டியால் உயிர் வாழ்ந்து வருகின் றன; அந்த உணவு கிலே இங்கே நன்கு கண்டு கொள்ளவந்தது. உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி உதவி அவற்றை உண்ணுங்கால் தானும் உணவாப் உள்ளது மழையே என்பதாம். உண்ணும் உணவாலும் பருகும் நீராலும் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன; அந்த இருவகை கிலைகளுக்கும் மூலகா ரணமாயுள்ளது மழையே ஆதலால் அகன் விழுமிய மகிமை விழி' தெரிய வந்தது. உயிர்களும் பயிர்களும் வாழ அது அருளுகிறது. துப்பு ஆய துப்பு ஆக்காமலே உதிர்சருகு காப்கனி கந்த மூலங்களை உண்டுவாழும் யோகிகளுக்கும், விலங்கு பறவை முதலிய பிராணிகளுக்கும் சீர் துப்பு ஆப் கின்று எவ்வழியும் செப் பமா வாழ்வு அருளுதலால் அதன் அம்புக ஆதரவு அறியலாகும். ஏழு சீர்களுடைய இப்பாவில் ஐந்து துப்புகள் வந்துள்ளன; இப்படி வருவகைச் சொற் பொருட்பின் வருகிலை என அணி ஆாலார் கூறுவர். மழையின் மாட்சியை விளக்குவதில் சொல் வின் ஆட்சிகளும் காட்சிகளும் தொடர்ந்து தோன்றின. r பசி கோயை நீக்கிக் காக வேட்கையைத் தனித்து உயிர் களுக்கு நீர் சீவ அமுகமாயுளது; இந்த இனியைேர மழை என் அறும் அருளி வருதலால் உலகம் கலைமையா ஒழுகி வருகிறது. * எவ்வுயிரும் எவ்வழியும் கண்ணிரால் வாழ்ந்து வருகிறது; அக்க இனிய நீர் இன்னமுகமாப் பாண்டும் இசைந்தருளுகிறது. இவ்வுண்மை சீதைபால் முன்னம் நேரே உணர கின்றது. ச ரி த ம் . சிதை சனக மன்னனுட்ைய அருமைத் திருமகள். இராம னது இனிய மனைவி. இந்தப் பெண்ணரசியை இராவணன் வஞ சித்துக் கவர்ந்து சென்று இலங்கை அருகே அசோக வனத்தில் வைத்திருக்கான். அந்தச் சிறையில் உணவும் உறக்கமும் இன்