பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திருக்குறட் குமரேச வெண்பா நித் தன் கணவனேயே கினேந்து இப்பதி விரதை பரிதாபமாயிருந் தாள். தன் உயிரைக் காக்கும் பொருட்டு அருகே யிருந்த தண் ணிர்க் தடாகத்துக்குப் போய்ச் சில சமையம் நீர்பருகி வரு வாள். அனுமான் இராம தாதனப் வந்து தன்னைக் கண்டு ஆறு தல் கூறிய பொழுது அந்த உத்தமனிடம் இப்பத்தினி உரைத்த உரைகள் இவளது தவநிலையை வரைந்து காட்டியுள்ளன. யாவும் சிறந்த நீர்மைகள் தோய்ந்துள்ளன; ஒன்று அயலே வருகிறது. தீர்விலேன் இது ஒரு பகலும் சிலே விரன் மேனியை மானும் இவ் விங்குர்ே கார சண்மலர்ப் பொய்கையை கண்ணுவேன் சோரும் ஆருயிர் காக்கும் துணிவில்ை. (இராமா, குளா, 25) 'அனும! இக்க இடக்கை விட்டு நான் எங்கும் செல்வதில்லை; எனது பிராண நாயகன மீண்டும் காணலாம் என்னும் ஆசை யால் அதோ அந்த மலர்ப்பொய்கைக்குப் போய்ச் சிறிது நீர் அருந்திச் சாகாமல் இருந்து வருகிறேன்” என்று மொழிக் துள்ளமையால் இவள் உயிர்வாழ்ந்துள்ள நிலையை சாம் தெளிவா உணர்ந்து கொள்ளுகிருேம். அரிய தவசிகளும் பெரிய யோகி களும் இப் பதிவிரதையின் தவநீர்மையை வியந்திருக்கின்றனர். வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய் காலேயும் மாலே தானும் இல்லதோர் கனகக் கற்பசி சோலேயங் கதனில் தும்பி புல்லினல் தொடுத்த துாய சாலையின் இருந்தாள் ஐய தவம்செய்த தவமாம் தையல். (இராமா, திருவடி, 64) தாதுவந்து மீண்டு போன அனுமான் சீதையைக் குறித்து இவ்வாறு கூறியிருக்கிருன். தவம் செய்த தவமாம் தையல் என் றதில் எவ்வளவு சுவைகள் தோய்ந்துள்ளன ! இங்கே வந்துள்ள இரண்டு கவிகளையும் கூர்ந்து நோக்கி ஆழ்க்க சிந்திப்பவர் அரிய பல பொருள் நயங்களை அறிந்து உறுதி தெளிந்து கொள்ளுவர். சோரும் ஆருயிரை நீரால் ஒம்பி யிருந்த இத்தேவியின்பேரும் புகழும் பாரெங்கும் பரவி யாரும் வியந்து ஆதி திர விளங்கியுள் ளன. ர்ே உணவாகவும் நின்று உயிரைக் காக்கும் என்பதை உலகம் காண இக்குலமகள் நலமா உணர்த்தி கின்ருள்.