பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வான் சிறப்பு 95 பண்டுமழையைக்கொண்டு வங்கார்? எனின், தடிந்துஎழிலிதான் நல்காதாகி விடின் நெடுங்கடலும் தன் நீர்மை குன்றம் என்க. மழையின் விழுமிய மகிமையை இது விளக்கியுள்ளது. மூவர் என்றது சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று வேந்தரை. தொகைக் குறிப்பு அவரது பழமையும் கிழமையும் வளமையா அறிய வந்தது. மன்னர் இனம் மகிமை மருவியது. ஆழமாய் நீண்டு பரந்து கெடிது விரிந்துள்ளமையால் நெடுங் கடல் என்ருர். யாண்டும் நீர் நிறைந்துள்ள அதன் சீரையும் சிறப்பையும் உம்மை உணர்த்தி கின்றது. அத்தகைய கடலுக் கும் மழை அ வ சி ய ம் வேண்டும் என்பதை ஈண்டு அறிய நேர்ந்தோம். வான ரோல் வைய நீர் வாழ்ந்து வருகிறது. தன் நீர்மை என்றது தனது தன்மையை. எல்லையில்லாத மீன்களையும் முத்துக்களையும் பவளங்களையும் ம ணி க ளே யு ம் விளைத்து எங்கும் மாண்பு மிகுந்துள்ள கடலும் மழை இன்றேல் இயல்பு குன்றிப் பிழைபடும் என்பது தெளிவுற வந்தது. எழிலி=மேகம். மேலே எழுந்து உலாவி நீரைச் சொரிந்து யாண்டும் அழகு செய்வது என்னும் விழுமிய குறிப்பை இது தழுவியுள்ளது. தான் என்றது. அதன் தனிமையான மேன்மை கருதி. பிறர் புகழ்ந்து வேண்டாமல் கானகவே நீரைப் பொழிந்து தரணியைப் புரந்தருளும் நிலைமையும் தலைமையும் தெரிய கின்றது. நல்கல்=கொடுக்கல். ஈண்டு ஈயத்து பெய்கல் என்க. யாதும் கைமாறு கருதாமல் பெப்தருளுவது ஆதலால் அந்த உபகார தடித்து=முகத்து; நீரை வாரி என்றவாறு. கடிகல் என்பது அறுத்தல், குறைக்கல், வெட்டுதல்களைக் குறித்த வரும். கடல் ைேர வான் கவர்ந்து போகும் போக்கை இங்கே இது நோக்க பொழிந்தவரும் அளவே இருங்கடலும்விளங்கும். ஆழியுள் நீரை முகந்து மேகம் நேரே பெய்யவில்லை. ஆனல் நெடிய கடலும் தனது இயல்பு குறையும் என்பதாம். நிலத்துக்கே அன்றிக் கடலுக்கும் மழை வேண்டும் என்ற படி. மழையின் மாட்சியைப் பல வகைகளிலும் காட்டி வருகி