பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 திருக்குறட் குமரேச வெண்பா புல்லும் தோன்ருமல் யாண்டும் அழிதுயரங்கள் நீண்டு கின்ற அந்த அவல நிலையில் இவர் கவலையின்றி வாழ்ந்த நிலையை அமர ரும் அதிசயமா நோக்கி வியந்தனர். மன்னியசிர் இடைக்காடன் மாநிலத்தின் பாவத்தால் பன்னிரண்டுஆண் டளவில் ஒரு பஞ்சம்வரும் விதம் தேறித் தன்னிடத்து ஆட்டினங்களுக்குச் சமுத்திரத்தின் தண்ணிரும் உன்னிவளர் உமுரியிலே உணவும்.உணும் படி பழக்கி. வரகொடுமண் கலந்துசுவர் வைத்தொருகோட்டையும் சமைத்திட்டு உரமொடுவாழ்ந்து ஆட்டினங்கள் உரைந்துதுாைந்து சுவரடியில் தரவருகல் அரிசியினத் தனிப்பாலில் அட்டருந்திக் கரவில் சிவ யோகத்தால் கண்துயின்றுங் களிகூர்ந்தான். (புலவர் புராணம்) வானின் துளியின்றி வையம் அழிதுயரோடு மறுகியிருந்த காலத்தில் இவர் வாழ்ந்து வந்துள்ள வகையை இவை வரைந்து காட்டியுள்ளன. நீண்ட காலம் நிலம் நிலைகுலைந்திருக்க அங்கிலை யை கினைந்து நெஞ்சம் இரங்கிய இவர் சூரியன் முதலிய கிரக தேவதைகளை உபாசித்து நேரே வரச் செய்து இனி இவ்வாறு வையம் வெய்ய துயரடையாதபடி மழை பெப்தருள வேண்டும் என்று வேண்டியருளினர். அவரும் இசைக்து போனர். அதன் பின் வானம் தொடர்ந்து பொழிந்தது; வளங்கள் யாண்டும் சுரந்து வளர்ந்தன. வையம் பொலித்து எவ்வழியும் விளங்கியது. விசும்பு துளியாதாயின் இங்கே பசும் புல்லும் வெளியாகாது; அது துளித்த அளவுதான் நிலம் செழித்து விளங்கும் என்பதை இவர் தெளிவா உணர்த்தி மழையின் மகிமையை விளக்கினர். கின்று மழைநீங்கின் நீளுலகில் யாவுமே பொன்றும் ஒருங்கே பொரிந்து. வானின் துளி வாழ்வின் ஒளி. 17. மண்டுகடல் பெற்றிருந்தும் வான்போயேன் பண்டுமழை கொண்டுவந்தார் மூவர் குமரேசா-கொண்ட நெடுங்கடலும் தன்னிர்மை குன்றும் தடிக்தெழிலி தானல்கா தாகி விடின். (எ) இ-ள். குமரேசா மூவர் கடல் பெற்றிருந்தும் வான்போப் என்