பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வான் சிறப்பு 93 விசும்பு=மேகம். ஆகாயத்தைக் குறித்து வரும் இது இங்கு ஆகு பெயராய் மேகத்தை உணர்த்தி நின்றது. துளி விழும் வழி யும் விசாலமான வெளியும் தெளிவா விழி கெரிய வந்தன. மாவிசும்பு ஒழுகுபுனல். (பரிபாடல், 5) மேகங்கள் பொழியும் கிலேயை இது குறித்துள்ளது. மேகத்தின் கின்று துளி விழ்ந்தால் அன்றி இவ்வுலகத்தில் பசிய புல்லின் நுனியையும் காண்டல் அரிது என்பதாம். பசுமை புல்லின் இளமை தோன்ற நின்றது. ஒரு முளே கூட வெளியே கோன்ருது என்பது ஊன உணர வக்கது. புல்லின் தலை காண்பு அரிது என்றது உலகி. கிலே காண நேர்ந்தது. மரம் கொடி செடி முதலிய தாவரங்களுள் புல் மிகவும் கீழான நிலையில் உள்ளது. பரிசத்தை மட்டும் அறியும் வகையில் அது மருவியுளது; அகன் கலையால் மழையின்நிலை கானவக்கது. புல்லும் மரனும் ஒர் அறி வினவே. (தொல்காப்பியம்) இக்க வைப்பு முறையில் புல்லின் மெல்லிய கிலேமைபுலகும். விசும்பு துளியை வீழ்த்திகுல் கிலம் பசும் புல்லைக் காட்டும்; இல்லையானுல் இது பாதும் காட்டாது. புல்லேக் குறித்தது இல் லாமையின் எல்லை தெரிய. ஒர் அறிவுயிரும் இல்லையாம் என்றது மற்றைய உயிர்களின் அல்லல்களே நன்கு அறிய கின்றது. விண்ணிலிருந்து மழை பெய்யாதாயின் இம்மண்ணிலிருந்து யாதொரு பயிரும் முளே யாது என்பது இதில் உணர்த்தப்பட்டது. இவ்வுண்மையை இடைக்காடர் நேரே கண்டு கிலே தெளிந்தார். சரிதம். இடைக்காடர் என்பவர் கடைச்சங்க காலத்தில் இருக்கவர். அரிய பல கலை ஞானங்களையுடையவர். சோதிடம் முதலிய கணித முறைகளிலும் பெரிய நிபுனர். அம்புக சித்திகள் வாய்க் தவர். முக்கால கிலைகளையும் ஒக்கவுனரும் தத்துவக்காட்சி இவரி டம் வித்தக வினேகமாய் அமைத்திருக்கது. ஒரு ச ைம ய ம் கொடிய பஞ்சம் இவ்வுலகில் கோன்றும் என்று எதிர் அறிந்து அதற்கு வேண்டிய வகையில் கம் வாழ்க்கையை வகைப்படுத்தி இவர் வாழ்ந்து வந்தார். விசும்பின் துளியை இழக் து பசும்