பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருக்குறட் குமரேச வெண்பா வளநகர் முனிவரன் வருமுன் வானவன் களனமர் கடுவெனக் கருகி வான்மிசைச் சளசள என மழைத் தாரை கான்றன குளைெடு நதிகள்தம் குறைகள் தீரவே. (3) பெரும்புனல் கதிகளும் குளனும் பெட்பறக் கரும்பொடு செங்கெலும் கவின்கொண்டு ஒங்கிட இரும்புயல் ககனமீ திடைவிடாது எழுந்து அரும்புனல் சொரிந்தபோது அரசுணர்ந்தனன். [4] வறுமைநோய் தனிதர வான் வழங்கவே உறுதுயர் தணிந்தது அவ்வுலகம, வேந்தருள் செறிகுழல் போற்றிடத் திருந்து மாதவத்து அறிஞன் ஆண்டிருக்குகன் அரச! என்றனன். (இராமாயணம்) உரோமபதன் நாடு மழையில்லாமல் கேடு உற்றிருக்கதையும், பின்பு அது பெப்.கயின் எங்கும் வளங்கள் சு ங் து உயர்ந்து விளங்கியதையும் இவற்ருல் உணர்ந்து கொள்கிருேம். கெடுக்க வும், கெட்டாரை எடுக்கவும் nణా !p வல்ல. என்பகை அம்மன் இப்"r) அறிக் . மனம் மிக لكي ة من تقة ما வான வாழ்த்தி நினருன். ஆக்கும் அழிக்கும் அழியாமல் எவ்வழியும் காக்கும் மழையே கதி. மழை அதிசய ஆற்றலுடையது என்பது இகளுல் கூறப்பட்டது 16. பண்டோர் பசும்புல்லும் பாரா திடைக்காடர் கொண்டார் வரகேன் குமரேசா-கண்ட விசும்பின் துளிவிழின் அல்லான்மற் ருங்கே பசும்புல் தலேகாண் பரிது. (சு) இ-ள். குமரே சா! ஒரு பசிய புல்லேயும் காணுமல் இடைக்காடர் ஏன் கெடிது மறுகி இருந்தார்? எனின், விசும் பின் களி விழின் அல்லால் மற்று ஆங்கே பசும் புல் கலே காண்பு அரிது என்க. மழை கெடுக்க வல்ல ச என்.று முன்னம் குறித்தார்; அந்தக் கேடு எப்படி யிருக்கும்? எவ்வாறு கெடுக்கும்? எ ன்பதை மாதிரிக்கு ஒன்று இங்கே பாவலா கேரே காட்டுகின் ருர்.