பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வான் சிறப்பு 91 தகையாளன். ஒரு குடை கிழலில் இரு நிலம் புரத்து திருந்திய செங்கோலனப் இவன் விளங்கி வந்தான். அவ்வாறு வருங்கால் வெவ்விய காலசோதனையால் மழை பெப்யாமல் கின்றது. நாடு எங்கும் கேடு மிகுந்து கையநேர்ந்தது. உயிர்கள் அடைகிற துயர் களைக் கண்டு இவன் உள்ளம் வருக்கினன். மழை பொழிய வேண்டிய அரிய பல கானங்களைச் செய்தான்; இந்திர விழா, வருண செபம் முதலிய தெய்வ வழிபாடுகளும் செய்து பார்த் கான்; யாதும் பயன் இல்லை. கெளிக்க வேகமாகவர்களோடு ஆராய்ந்த முடிவில் கலைக்கோட்டு முனிவரைத் கன் நாட்டுக்குக் கொண்டு வங்கான். அந்த அருந்தவர் வரவே மழை பெய்தது. சேர்ந்திருக்க கேடுகள் யாவும் நீங்கி நாடும் நகரமும் கலமுடன் வாழ்க்கன. அரிய மழையைக் கம் வரவால் அருளிய அக்கப் பெரியவரைத் தொழுது போற்றி அரண்மனையில் வைத்து Ք-GՔ வலன்போடு இவன் உபசரித்தான். தனக்குப் பிள்ளைப் பேறு இல்லையே என்று உள்ளம் வருந்தி யிருந்த தசரதனுக்கு இ க் க நிகழ்ச்சிகளை யெல்லாம் எடுத்துக் கூறி அ ந் த அருந்தவரை அழைத்து வந்த யாகம் செய்யும்படி வசிட்டர் உரைத்தார். அம் முனிவர் மொழிக்கமுறை இனிமை சுரந்து புனிதநிலைகளை விளக்கி வக்கது. அதன் ஒரு பகுதியை அயலே காண வருகிருேம். புத்தான கொடுவினேயோடு அருந்துயரம் போய்ஒளிப்பப் புவனம் தாங்கும் சத்தான குணமுடையோன் தயையினெடு தண்ணளியின் சாலை போல் வான் எத்தானும் வெலற்கரியான் மனுகுலத்தே வந்துதித்தோன் இலங்கு மெளலி உத்தான பாதன் அருள் உரோமபதன் என்றுளன்.இவ் வுலகை ஆள்வான். (1) அன்னவன்தான் புரந்தளிக்கும் திருநாட்டில் நெடுங்காலம் அளவ தாக மின்னி எழு முகிலின்றி வெந்துயரம் பெருகுதலும் வேத கன்னுால் மன்னுமுனரி வரை அழைத்து மாதானம் வழங்கினும் வான் வழங்கா தாகப் பின்னுமுனி வார்க் கேட்பக் கலைக்கோட்டு --- முனிவரின வான் பிலிற்றும் என ருர், (2)