பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருக்குறட் குமரேச வெண்பா பொழிக்க போதுதான் அவை வளமாப்ப் பொலிந்து விளங்கும். இவ் வுண்மை மூவேந்தர் பாலும் நன்கு தெரிய நின்றது. ச ரி த ம் . சேரநாடு சோழநாடு பாண்டிநாடு என்னும் இம் மூன்று காடுகளும் ஒரு காலத்தில் மழை வளம் குன்றி வறுமை மிகுந் திருக்கன. அகனல் துயர்கள் பல தொடர்ந்தன; உயிர்கள் பல மாண்டன. அங்காட்டு அரசர் மூவரும் நிலைமையை கினைந்து உளம் மிக கொந்தார். ஒன்று சேர்ந்தார்; கின்று சூழ்ந்தார். பின்பு அகத்திய முனிவரை அடைந்து உற்றதை உரைக்க உறுதி கலங்களை உசாவினர். அங்க முனிவர் பெருமான் கோள் களின் ஊழ்களைக் கூர்ந்து நோக்கி ஒர்ந்து தெளிந்தார்: :சூரியன் செவ்வாய் வெள்ளி வியாழன் என்னும் இந்த நான்கு கிரகங் களும் வான மண்டலத்தில் மாறுபட்டு நிகழ்கின்றமையால் இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் ஈண்டு மழை பெய்யாது; ஆயினும் வானுக்குக் கலைவன் ஆன இந்திரனிடம் விேர் மூவி ரும் நேரே முறையீடு செய்யுங்கள்’ என்று உபாயங்கள் கூறி அவனைக் காணுதற்கு உரிய விரத மந்திரங்களேயும் உபதேசித்து அருளினர். அவ்வாறே அமார்கோனேக்கண்டு யாவும் கூறி மழை யைவேண்டினர். மண்ணுலக மன்னரான இவருடைய மாண்பு களே அறிந்து விண்ணுலகவேங்கன்விரைந்துமழைபொழியச் செய் கான். மாரி பெய்யவே வெப்ப துயர்கள் யாவும் நீங்கி நாடுகள் கன்கு செழித்தன. மாந்தர் யாவரும் இவ்வேந்தரை வியந்து புகழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்தனர். மழையால் கிலம் வ ள ம் அடைந்தது போல் செடிய கடலும் குறை நீங்கி நலம் அடைக் தி.தி. எழிலி நல்காவிடின் நெடுங்கடலும் நீர்மை குன்றும் என் பதை உலகம் இவர் மூலம்.அன்று கன்கு உணர்ந்து கொண்டது. கோமகன் நிகழு நாளில் கோள்கிலே பிழைத்துக் கொண்மூ மாமழை மறுப்பப் பைங்கடழ் வறந்துபுல் கல்ேகள் தீர்ந்து காமரு நாடு மூன்றும் கையறவு எய்த மன்னர் தாமது தீர்வு நோக்கித் தமிழ்முனி இருக்கை சார்ந்தார் (1 முனிவனே அடைந்து வேந்தர் மூவரும் தங்கள் காட்டில் பனிவரு மாரி இன்றி வறந்தமை பகா மேருக் குனிவரு சிலையார்க்கு அன்பன் கோள்கிலே குறித்து நோக்கி இனிவரு மாரி இல்லை யாதினுல் என்னின் கேண்மின் !