* 694 திருக்குறட் குமரேச வெண்பா மறுத்தும் அவன் கொல்லக் கருதினன். சகுனி முகலிய பொல் லாதவர்களோடு சூழ்ந்து அரசவையில் ஒரு படுகுழி கோண்டி உள்ளே பல மல்லர்களை ஆயுதபாணிகளா கிறைக்க மறைத்த வைத்து அகன் மேல் நல்ல ஆ ச ன ம் விரித்த அழகுபெற அமைத்து மறுநாள் இவரை அழைத் துவரச் செய்தான். வஞ்சம் தெரியாத இவர் விரைந்து வந்தார்; அந்த கஞ்சன் குறிக்க இடத் தில் நயந்த அமர்ந்தார்; உடனே ஆகனம் கெரிக்க ;ை இவர் கீழே விழுந்தார்; உள்ளே இருந்த அனைவரும் ஒருங்கே ஒழிக் தார்; தெய்வத்திருவருளால் இவர் கப்பி எழுந்தார். அத்தீயவன் மாய வஞ்சமாச் செப்த தீமையை அறிக்க விடுமர் முதல் பாவ ரும் வருக்தி இவரை வணங்கி வாழ்த்திப் பிழை பொறுத்தருளும் படி தொழுத வேண்டினர். அவ் வேண்டுகோள் துதிகளாயது. கங்கை மகன்கதி ரோன்மகன் அம்பிகை காதல் மகன்தனயர் அங்கவை யின்கண் இருங்க காாதிபர் அடைய எழுந்தடைவே செங்கை குவித்த சிரத்தினாய் உணர்வொன்றிய சிங்தையராய் எங்கள் பிழைப்பினே இன்று பொறுத்தருள் என்று பணிந்தனரே. கண்ண பொறுத்தருள் வெண்ணெய் அருந்திய கள்வபொறுத் (கருள்கார் வண்ண பொறுத்தருள் வாமபொறுத்தருள் வாத பொறுத்தருள்நீ திண்ண மனத்துணர் வொன்றுமிலாதவர் செய்த பெரும்பிழை என்று அண்ணல் மலர்க்கழல் சென்னியில்வைக்தெதிர் அன்று துதித்தனரே. (பாரதம், கண்ணன் துாது) இழைத்த தீமையைப் பொறுத்தருளும்படி கொழுது கதித்து விழுமியோர் இங்ஙனம் இவரை வணங்கி வேண்டியுள்ளனர். உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை என்ற கெளிய உரைத்தது அவரது மடமையை மன்னித்து அருள. அரசன பிருந்தும் அறிவுகேடனப்ப் புரிந்த தீமைக்கு இாங்கி அவனே நேரே நோக்கி இக் கீரன் உரைத்தது சீர்மையைத் தலக்கி வங் தது: "தொல் அவையின் கண் இருந்த நராதிப துன்மதியால் என நீ கொல்ல நினைந்தது நன்று' என்று இவ் வல்லவன் குறித்தச் சென்றுள்ளான். தன்னைக்கொல்ல மூண்ட புல்லரையும் உள்ளம் பொறுத்து நல்லது என்று போயுள்ளமையால் இவாக உள்ளப் பொறுமையை உணர்ந்த கொள்கிருேம், மடையர் பிழையைப் பொறுப்பதே வல்லமையுள் வல்லமை என்பதை உலகம் இவர் பால் உணர்ந்து உரிமையோடு புகழ்ந்து கொழுது கின்றது.
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/295
Appearance