16. பொறை யுடைமை 695 புல்லர் பிழையைப் பொறுப்பின் புகழ்வென்றி ஒல்லை விளையும் ஒருங்கு. அரிய பொறுமை பெரிய வலிமை. 164, கொண்ட பொறையுடைமை கோடாமல் ஏனென்றும் கொண்டான் தருமன் குமரேசா-கண்ட கிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். (+) இ-ஸ். குமரேசா! கருமன் என் பொறையுடைமையை என்.றும் ான்கு போற்றி ஒழுகினன்? எனின், கிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும் என்க. குணகிறைவு நீங்காமல் தன் பால் கிலத்திருக்க வேண்டின் பொறை யுடைமையை யாண்டும் அவன் போற்றி ஒழுக வேண்டும். பொறையால் விளவன நேரே தெரிய நேர்ந்தன. நல்ல குணநீர்மைகள் கிறைந்திருக்கும் நிலைமை கிறை ерт 6лг வங்கது. உயிர்க்கு உறுதியான உயர்கிதியாயுள்ள உண்மையை துண்மையா உணர உடைமை என்ருர் அரிய பொருளை உரிமை யோடு பேணி வருபவர் பெரிய மகிமைகள் பெறுகின்றனர். நீர் கிறைந்த குளத்துக்குக் கரை போல நீர்மை நிறைந்த உளக்கக்குப் பொறை உறுதி புரிந்தள்ளது. குண நிறைவான சால்பு பொறுமையால் மனம்மிகுந்து பெருமையா மிளிர்கிறது. சால்பிற்குக் கட்டளே யாதெனின் தோல்வி துலேயல்லார் கண்ணும் கொளல். (குறள், 986 இன்னுசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. (குறள், 987) கிறையுடைமைக்கும் பொறையுடைமைக்கும் உள்ள உம வுடைமையை இவை உரிமையாய் உணர்த்தியுள்ளன. குண நீர்மைகளைக் கூர்ந்து ஒர்ங் கொள்ள வேண்டும். அமைதியான ச ந்தம் அதிசய மகிமைகளேன வ்ழிையும் செவ்வையாயரு ளுகிறது. கிறைமை சான்ற கின நெஞ்சம கொண்ட
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/296
Appearance