766 கிருக்குறட் குமரேச வெண்பா மேன்மக்களிடம் அவ்வியம் இராது; அது இருக்கால் அவர் இழிந்த கீழ் மக்களேயாவர் என்பது ஈண்டுகன்கு தெரியவந்தது. ஈனப் பொருமை இழிமகன் ஆக்கியே ஊனத் துயரை உறுத்துமென--ஞானம் தெளிந்தோர் மொழிந்தும் தெளியாமல் அந்தோ இளித்தே கழிகின் ருர் சங்கு. பொருமை புலேக் துயரங்கனேயே தரும்: அதனை அறியாமல் மருவி மடிவது மதிகேடேயாம். அப் புலயை ஒருவிய அளவே உயர்வுகள் உளவாகின்றன. எவனிடம் அவ்வியம் இல்லையோ அவனுடைய பிறப்பு மகிமை உடையதாய்ச்சிறக்க திகழ்கிறது. The truest mark of being born with great qualities, is being born without envy. [Rochefoucould]
- சிறந்த பெருங்கன்மைகளோடு பிறந்திருப்பதற்கு உண் மையான அடையாளம் பொருமை யின்மையே” என இது குறித்தளது. பிரஞ்சு தேசத்துப் பேரறிஞர் இங்கனம் கூறி யிருக்கிரு.ர். அவ்வியம் அவலமுடையது என எக்க காட்டாரும் இகழ்ந்து வருகின்றனர். அதனையுடையவர் இழிவேயடைகிருர்,
செல்வம் கல்வினையால் வருகிறது; பொருமை பொல்லாத் தீமை ஆதலால் அதனை யுடையவர் ஆக்கம் இலாாகின்றனர். அழுக்காறுடையான்கண் ஆக்கம் இல்லை. (குறள், 185) அழுக்காறு திருச்செற்றுத் தீயுழி புய்த்து விடும். (குறள் 168) தேவர் இவ்வாறு உறுதியாய் உரைத்திருக்கிருர் இக்க விதிக்கு மாருய் அழுக்காறுடைய தீய கெஞ்சினர் ஆக்கம் எய்தி மகிழவும், அஃதில்லாக செவ்வியோர் வறுமையடைந்த வருந்தவும் இவ் வுலகில் காண்கின்ருேமே! உங்கள் மெய்யுரை பொய்யாகின்றதே! என்று சாயனரிடம் ஒருவன் நேரே வினவ அதற்கு அவர் பதில் கூறியபடியாப் இக்குறள் அமைக்களது. நினைக்கப்படும் என்றது. நாம் கினைக்க கினைந்து சிக்திக்க வந்தது. தேவர் விரைந்து விடை கூற முடியாமல் ஆராய்க்க சொல்லுகிறேன் என்று காலம் கடத்தி யிருப்பதுபோல் காணப் படுகிறது. அறிஞர் கினைந்து கினைக்க நேரே கூர்ந்து ஒர்க் து ஆராய்ந்தால் உண்மை தெளிவாப் வரும்எனவும் வெளியாயுளது.