பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 767 அவ்வியான் ஆக்கமும் செவ்வியான் கேடும் பழ வினையே யாம் என்று முடித்திருந்தால் யாவும் தெளிவாயிருக்கும்; அங்க னம் முடியாமல் அவரவர் கினேவுக்குத் தோன்றியபடி யெல்லாம் முடிவுசெய்து கொள்ளும்படி இங்கனம் முடித்து விட்டுள்ளார். அவ்வியன் கிலே, செவ்வியன் இயல்பு, ஆக்கத்தின் அமைவு, கேட்டின் வினைவு ஆகிய இவற்றின் உண்மைகளே நுண்மையாப் ஊன்றி உணர்ந்து ஒர்ந்து தேர்ந்து கொள்ள இது நேர்ந்து ளது. அ/றத்தால் ஆக்கம்; மறத்தால் கேடு என்பது தெய்வகியதி. இதற்கு மாருகத் தீயவர் செல்வச் ருேம், நல்லவர் வறு மைக் கேடும் மருவியிருக்கால் அது பெரிய பரிதாபமாம். ஆகவே அவை பழவினை விளைவுகளாக் கருதி அமைதியுற சேர்கின்ருர். பொல்லாதவர் நன்மை பொருங்துவதும் கல்லார்மிக வன்துயர் கண்ணுவதும் தொல் லாரி வினேயால வரினும் தொடர்பாய் கில் லா தெனும் வாய்மொழி கிச்சயமே. (பிரபோத சந்திரோதயம்) பொல்லாதவர்க்குச் செல்வமும், நல்லவர்க்கு அல்லலும் பழவினை வலியால் உளவாயினும் அவை நிலைத்து கில்லா; ஒல்லை யில் மாறி ஒழிக்க போம் என இது உணர்த்தியுள்ளது. அல்லலுற் றேனே வந்து அஞ்சல் என்ற இந் நல்லவன் தோற்பதே நாகன் வெல்வதே வெல்வதும பாவமோ? வேதம் பொய்க்குமோ? இல்லையோ அறம் என இரங்கி ஏங்கிள்ை. (இராமாயணம்) சடாயு இராவணனல் வெட்டுண்டு விழ்க்க பொழுது சீதை இப்படித் துடிக்கப் புலம்பியிருக்கிருள். நல்லவர்க்குக் கேடும், தியவர்க்கு நலமும் வரலாகா வரின் அவை துயரக் காட்சியா ப்த் கருமத்தை கோக்கி அழநேரும் என்பது இங்கே விழி கெரிய கின்ற க. செவ்வியார் துயருறின் தெய்வத்தை கினைக்கின்ருர், |என்செயலாவது யாதொன அம இல்லே இனித்தெய்வமே உன் செயலே என அறு உணரப் பெற்றேன். இந்த ஊன் எடுத்த பின செய்த தீவினே யாதொன அறும இல்லே பிறப்பதற்கு மு ைசெய்த தீ வினேயோ இங்கனே வந்து மூண்டதுவே. (பட்டினத்தார்)