18 வெ ஃ க | ம்ை 789 ஈண்டு விளியிற்பின் நான் இருப்பனே? இறப்பேன்; ஆகின் பூண்டிஎன் மனேவி மக்கள் பொன்றுவர் அன்ருே? இந்தசி சேண்டரு பாவம் கிற்கே சேருமாறு அறிதி ஒன்றும் வேண்டலன் யான்; உன் அனபின் மிக்கதோ விளியும் செல்வம். தரித்திரம் செல்வம் ஒர்பால் தங்குவதில்லை என்ன விரித்த நூலுரைக்கும்; ஈது மெய்மையே அதனுல் நானும் பெருத்துறு செல்வத்தோடு பிறங்குதல் காண்டி! யிங்கே இருத்திபின் வருவன் வாளோடு என விரைந்தேக லுற்ருன்." (குமணம) இகளுல் இவரது செம்மையும் லேமும் இனிது புeம்ை. இங்ங்னம் போனவர் அம் மானவன் தம்பிக்கு ஞானம் புகட்டி இருவரையும் சட்பாக்கி வைத்தார். இவரது மனநிலையை வியந்த அனைவரும் மகிழ்க்கார் பெரும் பொருள் வருவதாயிருந்தும் பழி காணி அதனை இவர் விரும்பாகொழிந்ததை பறிக்க அருந்தவரும் புகழ்க்க ர். நடுவுகிலேமை யுடையவர் படுபயன் வெஃகிப் பழிப் படுவ செய்யார் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருர். இவருடைய உள்ளப் பண்பு ஒளி மிகுந்த கின்றது. பொருள்விழைந்து புன்மை புரியார் புனித அருள்விழைந்து கிற்கு மவர். அயலான் பொருளை பாதும் விழையா கே. 173. கொள்ளென்று முன்னேன் கொடுத்துமேன் சத்துருக்கன் கொள்ளவில்லை நாட்டைக் குமரேசா-எள்ளுகின்ற சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர் (E) இ-ள். குமரேசா! பாகன் உவக்க கொடுத்தும் அரசை என் சத்துருக்கன் விழைந்து கொள்ளவில்லே! எனின், மற்றின்பம் வேண்டுபவர் சிற்றின்பம் வெஃகி அமன் அல்ல செப்ய ர்னன் க. அரிய பேரின்ப கிலேயை விரும்புபவர் சிறிய இன்ப நலங் கண் விரும்பித் தீய காரியங்களை யாதம் செய்யமாட்டார். அறன் அல்ல என்ற பாவமான புலைகளை.
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/390
Appearance