பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 471 பேருதவிக்கு யான்செய் செயல் பிறிது இல்லே மெய்ப்பூண் போருதவியதிண் தோளாய்! பொருந்துறப் புல் லுகென்ருன்! (இராமா, விடை, 20) அனுமான் செய்துள்ள உதவிகளை கினேந்து இராமன் உருகி யுள்ளமையை இதல்ை உணர்ந்த கொள்கிருேம். நீ செய்த பேருதவிக்கு யான்செய் செயல் பிறிது இல்லை என்று அப் பெரிய வன் ஆர்வமாய்க் கூறியிருக்கலால் இவனது உதவியின் உயர் கிஐலயை உணர்ந்த தெளியலாம். பயன் தாக்கார் செய்த உதவி கடலினும் பெரிது என்பதை உலகம் இவன் பால் உணர்க்கது. ஏதும் பதில்வரவை எண்னமல் செய்யுதவிக்கு ஈதல் எவனே எதிர். பலனை எதிர்பாராமல் யார்க்கும் உதவி செய்யுங்கள். 104. எய்தசிறு நன்றிக்கும் ஏகலேவன் ஏன்விரலேக் கொய்து கொடுத்தான் குமரேசா-செய்ய தினத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். (3*) இ-ன். குமரேசாl சிறிய நன்றியையும் பெரிதாக் கருதி ஏகலைவன் என் தனது விர இலக் கொப்த கொடுத்தான்? எனின், கினேக் துஜன நன்றி செயினும் பயன் தெளிவார் பனைத்துணையாக் கொள் வர் என்க. நயன் அறிய உரியவரை வியன இது விளக்கியுளது. தினே= உணவுப் பொருள்களுள் ஒருவகைச் சிறுதானியம், சிறிய ஒர் அளவுக்கு அ. தி இங்கு உவமையாப் வந்தது. தினை சிறுமைக்கும், பனை பெருமைக்கும் முறையே ஒப்பாம். ண்ேடு ஓங்கி வளர்ந்துள்ள நெடிய மரம் ஆதலால் பனை ஈண்டு பெரிய அளவுக்கு உரிய கனே பாப் நேரே தெரிய வங்கது. உதவியின் கிலே களே முன்னம் உணர்த்தி யருளினர்; இதில், அதனை உணர்ந்து கொள்வாரின் இயல்பினே உணர்த்துகின் ருர். தினை அளவு சிறிய உதவி செப்யினும் பயன் அறியும் நயனுடையார் அகனப் பன அளவு பெரிகா மதிக்கக் கொள்ளு வர் என்பதாம். நன்றியை வியன கினேவது என்றும் என்ரும்.