472 திருக்குறட் குமரேச வெண்பா தெரிவார் என்றது என்றியறிவுடைய மேலோரை. தெரிவார் கொள்வர் என்றகளுல் அங்கனம் தெரியார் கொள்ளார் என்பது தெரிய வந்தது. உள்ளம் தெளிக்க நல்லோரிடம் சிறு நன்றியும் பெரிதாய்த் திகழ்கிறது; அல்லாதவர் பால் பெரிய தம் சிறிதாப் ஒழிகிறது. நன்றியை உணரும் அளவு உயர்வு ஓங்கி வருகிறது. தினேயனத்தே ஆயினும் செய்தான் அறுண்டால் பனேயசினத்தா உள்ளுவர் சான்ருேர்-பனேயனத்து என்றும் செயினும் இலங்கருவி கன்னட நன்றில நன்றறியார் மாட்டு. (நாலடியார் தினை அளவு நன்றியையும் சான்ருேர் பனே அளவா உள்ளு வர்; பனை அளவு செய்யினும் கீழோர் அதனை கினையார் என இது கினைவுறுத்தியுளது. தினையும் பனையும் இதில் வந்துள்ளன. நன்றி அறிவுள்ளவர் சான்ருேர்; அந்த கீர்மை இல்லாதவர் கீழோர் என இது குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்க வுரியது. நன்குஒன் ஹறிபவர் காழி கொடுப்பவர்க்கு என்றும் உறுதியே சூழ்க---எறி திரை சென்றுலாம் சேர்ப்ப! அதுபோல நீர்போயும் ஒன்றிரண்டாம் வாணிகம் இல். (பழமொழி) காழி வரகு கொடுத்தாலும் அவ்வுகவியை ஆழி அளவாக் கருதி ஊழியும் உறுதியாப் கினே என இது உணர்த்தியுள்ளது. பனைக்கை மும்மத வேழம் உரித்தவன் கினேப்ப வர்மனம் கோயிலாக் கொண்டவன் அனேத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனத் தினேத் த&னப்பொழுதும் மறந்து உய்வனே. (தேவாரம்) தின பனேகளின் அளவை அப்பரும் இப்படி ஆண்டிருக்கிரு.ர். பயன் கருதாமல் செய்யும் கவி பரவையினும் பெரிதாம் என்பதை முன்பு அறிக்கோம்; தரும நீதியின் பயன் தெரியும் பண்புடையாளர்பால் படின் தினே அளவு நன்றியும் பனே அள வாய்ப் பெருகி வியன விரியும் என்பதை இங்கே தெரிந்து கொள்கிருேம். செப்க உதவியை கினை பவன் சீரியன் ஆகின்ருன். ஊதியத்தை நோக்கி உதவா உதவியும் நீதிநெறி யாளர்க்கு நீட்டியதும்---பாதி அணுவே எனினும் அலமலேயின் மேலா நணுமே விளேவின் நலம்,
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/73
Appearance