பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் |301 உள்ளம் இழிந்தான் உயர்தவன்போல் ஓங்கிவரல் எள்ளல் இழிவே யிடர். அவ கேடனுய்க் கவ வேடம் கொள்ளாகே. --- 273.மாதவன் போல் இந்திரனேன் வல்லுருவம் தாங்கிவந்து கோது புரிந்தான் குமரேசா- ஏதும் வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று. (3) குமரேசா! இந்திரன் மாதவன்போல் உருவம் மருவி வந்து என் இன்பம் நுகர்க்கான்சினனின், வலியில் நிலைமையான் வல் உரு வம் பெற்றம் புலியின் கோல் போர்த்து மேய்க்கற்று என்க. மனக்கை அடக்கும் வன்மை யில்லாக புன்மையன் வலிய கவவேடம் பூணல் பசு புவியின்கோலைப் போர்த்துப் பயிர்களை மேய்க்கது போலாம். வஞ்சநெஞ்சம், மாயவேடம், மாகர்போகம், தீயஒழுக்கம், பசு, புவி, பயிர், மேய்ச்சல்கள் இங்கே பார்வைக்கு வந்துள்ளன. இழிவான ஆசையால் மனம் அலமந்து உழலும்பொழுது மனிதன் அகன் வசப்பட்டுப் பழி தீமைகளைச்செய்ய கேர்கிருன். மயலான அச் செயல்களை அயலறியாமல் மறைக்கும்பொருட்டு _யர்வான கவ வேடங்களை வியஞய் மேற்கொள்ளுகிருன். வலி என்றது. இங்கே அறிவின் வன்மையை. புலன் கசைக ளில் புலையாய்ச் செல்லாமல் மனக்கை நிலையா அடக்குபவன் கலைசிறந்த மாதவன் ஆகிருன். அவ்வாறு அடக்க முடியாதவன் பொறி வெறியன யிழிகிருன். அங்க இழிவில் அழிவுறுகிருன். மேய்ந்து என்ற வினைக்கு உரிய பொருள் வருவிக்கப் பட் _. வல் உருவம்= வலிய தவ வடிவம். பெற்றம்=பசு. கோவே பெற்றம் நிரைகுடம் சுட்டுத் தேனுசுரை பத்திரை கபிலே சேதா ஆவே சுரபி ஆன்பசு வாகும். (பிங்கலந்தை) பrவின் பெயர்கள் இங்கனம் வங்துள்ளன.