பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1300 திருக்குறட் குமரேச வெண்பா வன்.உடல் வலிமையில் அடலாண்மையுடையவன். அக்க வகை யில் தன்னை உயர்ந்தவணு எண்ணி எக்கவகையிலும் இறுமாந்து வந்தான். அவ்வூரிலே சிறக்க குணசீலர் ஒருவர் இருந்தார் என திநாதர் என்னும் பேரினர். கேர்மையும் கெறியும் கிேயும் உடை யவர். இறைவன்பால் போன்புடையவர். சிவன்.அடியாாைச் சிவம் எனக் கருகி எவ்வழியும் செவ்வியாாய் ஒழுகி வந்தார். வாள் வேல் மல் முதலிய படைக்கலப் பயிற்சியில் சிறந்தவர் ஆதலால் அங்கக்கலையைப்பலர்க்கும் பயிற்றிவந்தார். கான்பெரிய விரன் என்று உள்ளம் களித்து வந்த இவன் அக்க கல்லவர் மேல் பொருமை கொண்டான். போருக்கு அழைத்தான். இருவரும் போராட நேர்ந்தார். அப்போரில் இவன் தோல்வியடைந்து போ ஞன். நேர்மையான வழியில் அவரை வெல்லமுடியா கென்று தெரிந்து கொண்டமையால் வஞ்சமான வகையில் கொல்லவேண் டும் என்று கொடுஞ் சூழ்ச்சிகள் செய்தான். சிறக்க சிவபக்தன் போல் வெண்ரீை. கோய்ந்து கண்டிகை பூண்டு கபடவேடங் கொண்டு கடுங் கொலைக்குத் துணிக்கான். அங்க சேத்துணிவு இவனுடைய கெஞ்சக் கீமையை கேரே விளக்கி கின்றது. போன அதிசூரன் போரில் அவர்க்கு அழிந்த மானமிக மீதுர மண்படுவான் கண்படான் ஆன செயல் ஓரிரவும் சிந்தித்து அலமந்தே ஈனமிகு வஞ்சனேயால் வெல்வன் என எண்ணிஞன். (1) வெண்ணிறு நெற்றி விரவப் புறம் பூசி உண்ணெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு வண்ணச் சுடர்வாள் மணிப்பலகை கைக் கொண்டு புண்ணியப்போர் வீரர்க்குச் சொன்ன இடம்புகுந்தான். (2) (பெரியபுராணம் 15) இவன் பூண்டுள்ள கவவேடத் தோற்றத்தை ஈண்டு ஊன்றி உணர்ந்துகொள்கிருேம். உள்கெஞ்சில் வஞ்சக் கறுப்பும் புறக்கே சிவவேடமும்பூண்டு சென்ற இவன் அவரை அவகேடாய் வெட்டி விழ்க்கினன். பொல்லாத கொலை பாககன் என்று எல்லாரும் இவனை இகழ்ந்து பழித்தார். உள்ளத்தீமையும் இவனே உயிரோ டு வகைத்து வந்தது. கன் கெஞ்சம் கான் அறி குற்றப்படின் வானுயர் தோற்றமும் ஈனமாய்ப் பழிக்கப்படும் என்பதை உலகம் அறிய இவன் கேரே கிலேயாய் உணர்க்கி கின்ருன்.