பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 1299 பன்னுங்கால் அவன்றன் தெரிசனம் பரிசம் பழுதுற நிரயன் துவுமாம் புன்னெஞ்சால் அவனும் போய்நர கெய்திப் பூமியுள் ளளவுமே ருகுல். (பெருந்திரட்டு) தன்நெஞ்சம் தான் அறி குற்றத்துக்குச் சான்ருயிருப்ப அகனே மழுப்பி வஞ்சமாய்த் தீமை புரிபவன் காகத் துயரில் வீழ்ந்து கைந்து வருந்துவன் என இது கொந்து உாைக்துளது. கான்ற சோ றதனில் கண்டுபொய்ப் போகம் அனைத்தையும் கைவிடுத் திடினும் தோன்றுல கினை மெய் எனக்கொடு மீக்கூற் றுறவிருப் படையின் அத் துறவோன் சான்றதா யுளதன் உளம் இலே எனவும் தற்பரா னந்தமுற் றவனைப் போன்றிரு விழிமேல் செருகியீண் டுரைக்கும் பொய்யை எவ்விதத்தினுல் போக்கும்? (வைராக்கியதீபம்) கன்மனச்சாட்சிக்குமாருய் வெளியே பொய்வேடம் கொண்டு கடித்து வருவது கொடிய பாவம் என்ற இது குறிக்கிருக்கிறது. - --- o - = Los ! - - - - rr -- கண்ணில் தாசி படின் அது கன்றிவருக்தம்; அதுபோல் மனக்கில் மாசுபடின் அது ம.அகி அலமரும். உள்ளம் அறியாக கள்ளம் இல்லை ஆதலால் குற்றம் உற்றவுடன் அது முற்றவும் உணர்ந்து முழுதும் பதைத்துத் துடிக்கும். The heart knoweth his own bitterness. (Bible) கன் வஞ்சக் கசப்பைக் கன்னுடைய கெஞ்சம் கடி கில் அறி யும் என்னும் இது இங்கே நன்கு அறிய அரியது. உள்ளம் உள்ளே பிழையில் அழுங்கி கிற்க வெளியே _யர்க்க மாதவன் போல் தோன்றி நடிப்பத இழிவான பழியே. அகக்கே அவகேடு மண்டிப் புறக்கே கவவேடம் பூண்ப _வர் படுபாக காாய் அழிவர். இது அதிசூான்பால் அறிய கின்றது. சரி கம் இவன் சோழ காட்டிலே எயினம் என்னும் ஊரில் இருக்க