பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 1305 ஆற்றல் மாதவன் அலமரும் விலாளத்தைப் பார்த்து இத் தோற்ற மானவன் இந்திரன் எனத் துணிந்து யார் நீ சாற்று போகலே என்றலும் தன்னுருக் காட்டி ஏற்ற மாகிய உரமெலாம் இழந்துநின் றனஞல். (விநாயக புராணம்) மாதவன் போல் காவாய் வடிவம் தாங்கி வந்தவன்.அங்க முனிவன் எதிரே எகமாய் இவ்வாறு காணி நின்.ற கைந்து போயுள்ளான். விலாளம்= பூனே. ஈன வழியில் இறங்கினமையால் வானுலக வேங்கனும் பூனையா யிழிக்கான். புலித்தோலைப் போர்த்து வந்து பசு பயிரை மேய்வது போல் வலிய கவப்போர்வையில் துழைந்து புகுந்து காமபோகம் அக நேர்ந்தான். வஞ்சவேடர் வசை படிந்து துயர் அடைவர் என்பதை இவன் காட்டி கின்ருன். மகவான்கண் பார்த்தவர்க்கு மாண்பாய்த் தனக்குப் பகமாய் இலச்சைவிடாப் பண்பாய்ச்-சகமானக் கண்ணுரி போல்வேடக் கண்ணுடி காட்டு தவம் எண்ணுாழி காலமிருந் தென். (ஒழிவிலொடுக்கம்) தவநெறி இல்லா தவர் தவவேடத்ை த மேற்கொள்வ அது பெரிய காணக் கேடே என்பதற்கு இங்கிரனே இது காணியாய்க் காட்டி யுள்ளது. காட்சிகளைக் கருதிக் கானுக. அகத்தே கரவாய் அருந்தவன்போல் தோன்றல் மிகத்தீமை யாகும் மிகுந்து. கள்ள வேடம் கொள்ள ே .لا - == 274. பண்டு.தவ வேடமுற்றுப் பார் க்கன் சுபத்திரையைக் o கொண்டகன் முன் என்னே குமரே சா கண்ட தவமறைம் கல்லவை செய்தல் புதல் மறைந்து வேட்டுவன் புட் சிமிழ்த் தற்று. (4) இ -- ள் . குமரேசா கவவேடம் பூண்டு வந்து அருச்சுனன் ஏன் சுப க்திாையைக் கவர்ந்து போனுன் எனின், கவம் மறைந்து அல் லவை செய்கல் புகல்மமைந்து வேடடுவன் புள் சிமிழ்த்து அம்ம - கை. கள்ள வேடர் காட்டு வேடர் என வங்கார். 1ᏮᏎ