பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1306 திருக்குறட் குமரேச வெண்பா தவவேடத்தில் பிறைக்கிருந்து மனிதன் தீமைகளைச் செய் வது பு:கருள் மறைந்து கொண்டு வேடுவன் பறவைகளைப் பிடிப் பது போலாம். ஒப்பு கிலே உய்த்து Ён-бэхэлг.лг வுற்றது. புகல் = பு:கர். சிறிய கொடிசெடிகள் செறிந்து படர்ந்து அடர்ந்திருக்கும் கலைச்செறிவு புதல் எனவக்கது. உள்ளே புகைக்அள்ளபொருள் வெளியே தெரியாதபடி இல குழைதளிர் மலர் முகவியவற்ருல் மேலே கலமாய் மூடிகிம்பது ஆகலால் அங் நிலைமை தெரி பக் *Tramró பெய ராய் இது Ł! ருவி யு எTஆதி. புதல் பூ மலர. (புறம், 117) புதல் தளவின் பூச்சூடி. (புறம், 395) .பம்புதல் נלJ (முல்லைப்பாட்டு, 25) (மதுரைக்காஞ்சி 568) (கலி, 119) பரிபாடல், 20) (ஐங்குறு, 463) (பெருங்கதை, 1, 53 (கந்தபுராணம்,. வில்வலன்,2) இவற்றுள் புதல் வந்துள்ளமை சிந்திக்க வுரியது. மலர்ப் புதல். புதல் நந்த. புதல் விரி போது. புதல்மிசை நறு மலர். புதல் அதர்வை. புதலின் மேய வில்வலன், கின்றனர். அக்க வஞ்ச வேடம் வகை கேடாெ ன்றது. தவம் என்ற த இங்கே கவவேடத்தைக் குறித்து கினறது. அல்லவை என்றது பொல்லாத செயல்களை. . தவம் உடையவர் *வ்வழியும் கல்லவைகளையே செய்யவுளி யர். அவருடைய மனம் வாக்கு காயங்கள் யாண்டும் துாயன. யாவரும் கொதிக வணங்கும் விழுமிய சீர்மையர். அத்தகைய உத்கம மகான்களுடைய வேடத்தை மேலே போர்த்துக் கொண்டு உள்ளே கபடமாய்த் தீமைசெய்பவர் மிகவும்.கொடியவர் ஆதலால் கொலை பாககளான கொடிய வேடர் என கேர்ங் கார். காட்டில் வேட்டையாடிப் பறவைகளையும் மிருகங்களையும் கொன்மகின் அவரும் புலைவாழ்வினன் வேட்டுவன் எனகின்மூன்.