பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 1307 வேடன்,வேடு,வேடுவன் வேட்டுவன் என்பன வேட்டைவேட்கை யாாய்க் காட்டு வாழ்க்கை புரிபவரைக் காட்டி நின்றன. காரணக் குறிகளைக் கருதி யுணர்பவர் அவருடைய தீமை நிலைகளைத் தெளிந்து கொள்ளுவர். புலையும் கொலையும் நிலைகெரிய கின்றன. புள் = பறவை. சிமிழ்க்கல் = கடுத்து ப் பிடிக்கல். சிைலம்பி நூலால் சிமிழ்ப்புண்ட சிங்கம் ஒக் கான்” (சீவக சிங்காமணி 1116. இதில் சிமிழ்த்தல் நிலை அறிக.உம்ற பறவை கப்பிஒடிவிடாதபடி விரைந்து பிடிப்பது சிமிழ்ப்பு என்ற கால் கெரிய கின்றது. கண்ணிகளை அயலே பாப்பிவைத்த அருகேயுள்ள புதரில் வேடர்மறைங்கிருப்பர்; பறவைகள்வங்து இரைகளை துகருங்கால் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளும். கொள்ளவே விாைந்து பாய்ந்து அப்புட்களைப் பிடித்து வலையில் போட்டுக் கொள்ளுவர். புள்ளு வர் என்று வேடர்க்கு ஒரு பெயர். புட்களைச்சிமிழ்க்கும் அவா.த புலையை இது புலப்படுத்தியுள்ளது. புள்ளுவர், கள்ளுவர், கல்அ வர், கொல்லுவர் என்பன கூர்ந்து சிங்கிக்கவுரியன. வெளியே நல்ல கவவேடம் பூண்டு உள்ளே காவாய் அவ கேடுகள் செய்துவரும் புலைவேடரைக் கொலை வேடர் என்.று உவமையால்குறித்தது அவரது பழிபாவங்களைத் தெளிவாயறிய. நாட்டு வேடரைக் கண்டுதெளியக் காட்டுவேடர் காண வங்கனர். மேலான தவவேடம் பூண்டு கீழான அவகேடுகளைச் செய்யலா காது என்று தெளிவுறுத்து கின்ருர் ஆதலால் இழிவான பழி கிலையை விழிதெரிய விளக்கிக் காட்டினர். கேட்டியால் அந்த னுள கேடிலா எம்பி ரான் தன் மாட்டொரு சிறிதும் அன்பு மனத்திடை நிகழந்த தில்லே காட்டுறு புள்ளின் சூழல் கவருவான் புதல்மேல் கொண்ட வேட்டுவன் இயல்போல் மேலோன் வேடம்நீ கொண்டதன்மை. (கந்தபுராணம், தவம், 19) சிவபெருமானைக் கருதியுருகி உமாதேவியார் கனியே தவம் புரிந்தார். அந்த இறைவியின் உள்ளத்தெளிவை உலகம் அறியும் படிசெய்ய உமர்பதி ஒரு கவசிபோல் வந்து சிவனே கிந்தனை செய்து சிவையின் சிந்தனையைச் சோகிக் கார். அப்பொழுது