பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1308 திருக்குறட் குமரேச வெண்பா அக்க அம்மை இப்படிக் கூறியிருக்கிருர். புள் கவருவான் புதல் மேல் கொண்ட வேட்டுவன் இயல்போல் மேலோன் வேட்ம் கீ கொண்ட தன்மை என்னும் இது ஈண்டு ஊன்றி உனா வுரியது. செழிக்க கழைகளைத் தொகுத்துத் தலைமேல் புகர்போல் வேடர்வைத்துக் கொண்டு புள்ளின் சூழல்புகுவர்; இனியபுதர் என்று கருதிப் பறவைகள் அகில் வந்து சேரும்; சோவே அவற். றை அவர் பிடித்துக் கொள்ளுவர். பறவைகளை இவ்வகையிலும் பற்றவர் என்பதை இதனுல் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். கழைப் புகல், கவவேடத்துக்கும்; கொலைவேடன் அவ கேடனுக்கும்; புள், பொதுமக்களுக்கும் ஒப்பாம். வேட்டுவன் கையில் அகப்பட்ட பறவை துடித்துச் சாம்; வஞ்சவேடன் வச்ப் பட்டவர் பொருள் இழந்து, அருள் இழந்து, அறிவிழந்து, கற்பு இழந்து கிலே குலைந்து புலையாய் இழிந்த அழிவர். இவ்வாறு பொல்லாக பாதகங்களைச்செய்வதால் தவம் மறைந்து அவமாய் ஒழுகுவோர் அழிதுயரங்களை அடைகிரு.ர். தவமறைந்து ஒழுகும் தன்மையி லாளர் அவமறைந்து ஒழுகும் அலவைப் பெண்டிர் அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர் பொய்க்கரி யாளர் புறங்கூற் ருளர் என் கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர் எனக் காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப் பூதம் புடைத்துனும் பூத சதுக்கமும். (சிலப்பதிகாரம், 5) தவவேடக்கில் மறைந்து நின்று அவகேடு செய்து ஒழுகு வது கொடியபாவம்; அவ்வாருண பாவிகளை எவ்வழியும் தப்ப விடாமல் தெய்வீகமான பூகம் புடைத்துக்கொல்லும் என இது குறித்துள்ளது. பொய்பேசல், புறங்கூறல், கம்பிக்கைத்துரோ கம், விபசாரம்முதலிய தீமைகள் எவற்றிலும் தவம்மறைந்து அல் லவைசெய்தல் பொல்லாத பாவம் ஆதலால் அந்த கெடிய தீமை யும் கொடிய நிலைமையும் தெரிய ஈண்டு இதுமுதலில் கின்றது. ஆடம்பரம்கொண்டு அடிசில் உண் பான் பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்! * ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் காணிர் சிவனவின் தாள்களே. (1)