பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 1309 தவமிக் கவரே தலையான வேடர் அவமிக் கவரே அதிகொலே வேடர் அவமிக் கவர் வேடத் தாகார் அவ் வேடம் தவமிக் கவர்க்கன்றித் தாங்கஒண் ணுதே. (2) (திருமந்திரம்) தவ ஒழுக்கம் இல்லாத வர் கவ வேடக்கைக் கொள்ளலாகாது; கொண்டால் அவர் அதிகொலை வேடர் ஆய்க் கொடிய பழிபானங் களை அடைவர் என்று திரு շւբհvi இவ்வாறு கூறியுள்ளார். + o-, -i உள்ள ல்ெ கள்ளம் ே கோய்க்க பொழுது அக்க மனிதன் எவ்வழியும் எள்ளல் இழிவுகளையே அடைகிருன். கபடவஞ்சகன் என். ஒருமு ைை தெரிந்து கொண்டால் பின்பு -് எவரும் கம்பார்; அவனுடைய வாழ் ைமுழுவ ம் பாழா பழிகிறது. Whoever has even once become notorious by base fraud, even if he speaks the truth, gains no belief. (Pllaedrus)

  • இழி கபடன் என்.அ ஒருமுறை பேர்பெற்றவன் பின்பு தெளிவாக உண்மை பேசினும் அவனே யாரும் கம்பார்’ என்னும் இது ஈண்டு அறிய வுரியது. உள்ளம் க: வறின் மனிதன் உயி ரோடு செக்கவன் ஆகிருன். கடைப்பினமாய்ப் போகாகே.

+ ** i. --- -- ■ r. == o சாங்கசீலர் என்று மாங்கர் கம்பி மரியாகை செய்வதால்


H. _ سي * * + . o #. அருங்கவர்களுடைய கோலத்தைப் பொருக்கி மாயசாலமாய்க் சிலர் எாலத்தை வஞ்சிக்க கேர்கின்ருர். கவவடிவில் மறைந்து

அவம் புரிவது தவறு. கவ நிலை அரிய உயர்சிவ கிலேயாம். கவசிகள் து றவிகள் ஞானிகள் என்பவர் இறைவனுடைய திருவருளைே காேஎய்கினவர் ஆகலால்.அவாை அரசர்முகல் யாவ ரும் அஞசி வணங்க நேர்கின்றனர். அங்க அதிசய பதிப்பையும் துதிப்பையும் வினேபயன்படுத்திவினர்கள்ானமடைகின்றனர். ஒங்குபெரு ஞானியர் போல் பேசுவார் அவருண்மை வேடம் போலப் பாங்குபெற உடற்புனைவார் சற்கருமம் செய்வோர்தம் பக்கம் ஏ.கி நீங்குகவென் ருெழிப்பாரிந் நிலைமேலாம் பிரமத்தின் நிலையே என்பார்