பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1310 திருக்குறட் குமரேச வெண்பா ஈங்கிவர்கள் தாம்கெடுவ தன்றிமற்ருே ரையும் கெடுக்கும் எண்ணம் பூண்டோர். (1) பொன்முதல்பல் பொருளிடத்தும் இச்சையற்ருர் போல் துறவு பூண்டு பின்னர் வன்மைசெறி மனத்தபக்கு வர்க்குபதே சமும் நவிற்றி வருவ தெல்லாம் நன்மைதரு முன்னேர் எண்கு ஆருெழுகப் பள்ளை என நயந்தோர் ஆயன் புன் மையுறப் பற்றியஃ துடனழிந்தான் என்ற கதை போலு மாலோ, (2) மிக்க அறி வுடையாரைப் போன்றுமுடற் பற்றனைத்தும் விடுத்தார் போன்றும் தக்கவழக் கிடத் தினுயர் தி8ணவினைய.. நறிணைவினையாய்ச் சமையச் சொற்றும் தொக்கபடர்க் கைப்பெயர் முன் னிலைப்பெயரா கிடவுரைத்தும் சுழல்வ தெல்லாம் பக்குவமில் மடவோரை மயக்கியவர் கைப்பொருளைப் பறித்தற் கன்றே. (குசேலம்) தத்துவெண் டிரைச்சி தளத்தலத் தில் சிலர் தருப்பைநற் கம்பளம் புலித்தோல் வைத்த தி லிருந்து புறத்துபகரணம் வயங்கஓர் பட்டுமேல் வனைந்து மெய்த்த நற் செபம்போல் வாய்மினு மினுத்து விழியினே முகிழ்த்து மெய்யிறுமாந்து எத்தனே கோலம் பிறர்பொருள் கவர் தற்கு எத்தனை இவர் செயும் இடம்பம். (மெய்ஞ்ஞான விளக்கம்) உள்ளம் காவாய் மருவிப் புறக்தே நல்ல ஞான வேடங் களைப் பூண்டு கொண்டு உலகக் காரை வஞ்சித்து வருகிற பொல் லாக புலை கிலை பாை இவை நயமாய் வாைந்து காட்டி யுள்ளன. அல்லவை செய்தற்கு நல்ல தவ வேடங்களை அவகேடர் கொள்ள கேர்கின்றனர். அதனுல் கொடுமைகள் கடுமையா விளைகின்றன. காரியம் கருதிச் சிலர் சீரிய கவ வேடத்தை மேற்கொள் ளுகின்றனர். இதனைப் பார்க்கன் வார்த்துக் காட்டினன்.