பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1312 திருக்குறட் குமரேச வெண்பா மைக்கோல முகில்வண்ணன் தானும் எய்தி மனவணக்கம் புரிவோனை வணங்கி குனே. (1) துன்னியிரு வரும் ஒருப்பட் டிருந்த காலைச் சுபத்திரையைத் தடங்குன்றின் சூழல் ஓர் சார் மின்னியபைம் புயலின் எழில் இரேகை போல வெளிப்படலும் மெய்புளகம் மேல்மேல் ஏறிக் கன்னியிளந் தனிக்கடம்பு மலர்ந்த தென்னக் கண்டவிழி இமையாத காட்சி காணு மன்னியமா தவத்தோனே மந்த மூரல் மாதவன்மைத் துனமையில்ை மகிழ்ச்சி கூர்ந்தே. (2) அடிகள் திரு வுளத்தெண்ணம் எம்ம ைேர்கள் அறியின் இசையலர் பலரிங்கு அறிவுரு மல் கடியயர்வுற் றும்பதிகொண் டடைக என்றும் காவலர்க்குக் கடன் என்றும் கசியக் கூறிக் கொடியிடைவெங் களபமுலேக் கன்னி மானேக் கூய்அணங்கே மெய்மையுறக் கொண்டகோலப் படிவமுனிக்கு இருபருவம் பணித்த ஏவல் பரிவுடனி புரிஎன்று பணித் திட் டானே. (பாரதம்) நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இவை சுவையாக விளக்கியுள் ளன. பொருள் கபங்களைக் கண் ஊன்றி கோக்கி உணர்ந்து கொள்ள வேண்டும். இன்னவாறு மாதவனுய் வந்தவன் அந்த மாகாசியை மருவி மகிழ்க் த ஆகாவுடன் கொண்டு போயினன். தவவேடம் பூண்டு வங்களின் அவகேடு செய்து போளுனே என்று பலராமர் இவனேப் பழித்து இகழ்ந்தார். எத்துணைக் சிறந்தவர்களாய் உயர்ந்திருக்காஅம் கவம் மறைந்து அல்லவை செய்தால் அவர் எள்ளி இகழப்படுவர் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து கின்றது. சாமியசர் வேடம் பூண்டான் தைய லைக் கவர்ந்து மீண்டான்” என்று வசையான ஒரு பெயர் விசய அக்கு விசையாய் விளைந்து வெளி யெங்கும் நீண்டது. தவநெறி யில்லார் தவவேடம் கொள்ளின் அவவேடர் ஆவர் அவர். வேடம் ஆண்டு விாகு புரியாதே.