பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 1813 275. பற்றற்ருர் போன்று படிவமுற்ற வில்வலனேன் குற்றமுற்று மாய்ந்தான் குமரேசா - முற்றவே பற்றற்றேம் என்பார் படிற்ருெழுக்கம் எற்றெற்றென் றேதம் பலவும் தரும். (5) இ. ள். குமரேசா பற்று அற்ற தவசி போல் நடித்த வில்வலன் என் குற்றமுற்று அழிக்கான்? எனின், பற்று அற்றேம் என்பார் படிற்.ணு ஒழுக்கம் எம்.று எம்.ற என்று எகம் பலவும்,கரும் என்க. படிம படியப் படுதுயர்கள் படிகின்றன. உலக ஆசைகளைத் துறக்கேம் என்று வெளியே காட்டி உள்ளே கள்ளம் புரிவாாது தீய ஒழுக்கம் பின்பு கொடிய பழிகளையும் நெடிய துயரங்களையும் அவர்க்குக் கடிது விளைக்கும். மனைவி மக்கள் பொருள் முதலிய நிலைகளில் கசையற்றவரே துறவிகளாய் இசைபெற்று வருகின்றனர். பற்று அற்ற பொழு து பாமஞானிகள் என்று உலகம் அவரை உவந்து போற்றுகி றது. உயர்ந்த மதிப்பான இந்தப் போற். கலைப் பெறலாம் என்று கருதி முற்றத்து மக்க முனிவர்கள் போல் சிலர் நடித்து வர கேர்கின்ருர். அந்தக் கள்ள வேடதாரிகளின் கபட நாடகங் கள் எள்ளல் இழிவுகளாய் இங்கே காண வந்துள்ளன. தாம் பற்றியிருக்க பற்றுக்கள் அகத்தே யாதும் அருகிருந் தும் எல்லாம் அற்றவர் போல் பிறர் கம்பும்படி இடம்பமாய் அவர் வியந்து பேசுவர். அற்றேம் என்பார் என்றது. புாையாய்ப் பொய்த்துப் பேசும் அவரது புலே நிலையை உய்த்துனா வந்தது. கெஞ்சில் வஞ்சம், வாயில் பொய், மெய்யில் கள்ள வேடம் கூடாவொழுக்கத்தின் கூட்டாளிகளாய்க் கூடவே தோன்று கின்றன. கொடிய வஞ்சகமான இங்கக் யேசெயல்களால் நெடிய இழிவுகளும் கொடிய துயாங்களும் கடுமையாய் விளைகின்றன. எற்று எற்று என்றது, அங்கோ என்னபாவம் செய்தேன்! என்னபாவம் செய்தேன்! என்று மறுகி கொக்து அழுதிபதைக் கும்படி கொடிய துன்பங்கள் அவரைக் கடிது வருத்தும் என்பது தெரிய வங்கது. காங்க முடியாமையால் எங்கி அழுகின்ருள். 1.65