பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1314 திருக்குறட் குமரேச வெண்பா எம்.று என்று இாங்குவ செய்யங்க. (குறள், 655) இகில் எற்று உணர்த்தி யுள்ளமையை உய்க்க அறிக. உற்ற துன்பங்களைப் பொறுக்க முடியாமல் ஆற்ருத புலம்பும் அவலநிலையை அடுக்கு விளக்கி கின்றது. கள்ளக் தீமை உள்ளத் இயோய் உருத்து வருத்துகிறது. நல்ல தவவேடம் பூண்டு கள்ளம் புரிந்து வருபவனே மக்கள் தெரிந்துகொண்டால் இவனை அடியுங் கள்! உதையுங்கள் கொல்லுங்கள்! என்று கொகித்துக் கூறுவர் ஆதலால் எற்று எற்று என்று எதம் பலவும் தரும் என்றது இகை யும் கருக கின்றது. முன்னது குறிப்பு முற்று; இது எவல் வினே. கிருடர், முருடர், மூர்க்கர் என இன்னவாறு வெளிப் பட்டுள் ளவர் செய்யும் இழி கொழில்கள் கழிவிரக்க முடையன. துறவி, தவசி, யோகி, ஞானி என மேலான வேடம் பூண்டு கொண்டு கா வாய் ஈனம்புரிவது மன்னிக்கமுடியாத கொடிய பழி பாதகமாம். வெளியே பூண்டுள்ள தாயவேடத்துக்கு பாதும் பொருங்காக தீய பாககச் செயல்களைப் படிற்று ஒழுக்கம் எனப் பகமாக் குறிக் துக் காட்டினர். இந்த மாய வேடர் மனித சமுதாயத்தை வஞ் சித்து மாசு படுத்துபவர் ஆகலால் சே கஞ்சமாய் வெறுத்து ஒழிக்க நேர்ந்தனர். காவோடு மருவி விரகோடு செய்யும் இவரு டைய கள்ள கடக்கைகளுள் சில அயலே காண வருகின்றன. இரவிடைப் பல வேசியர் விதவையர் இவரை வரவழைத்து அவர் இளமுலேக் கோட்டிடை மருவிக் கரம் நெகிழ்த் திடாது.அனைத்து இதழ்க வைத்துஉளம்களித்துச் சுரத வித்தையில் விடர் சிகா மணியெனத் தோய்ந்து. (1} காமம் அங்கதைப் பகல்எலாம் ஒருபுடை கரந்து தாம் உயர்ந்தவர் இவர் எனப் பற்பலர் தம்முன் ஓமமும் பல கருமமும் செய்குவார் ஒப்பத் திமுகந்தனில் வாய்முனு முணுத்து நெய் சிந் தி. (2) காதல் வேசியர் தம்மொடு முயங்கிய கங்குல். போதகன்றபின் இவர் சிதேந் திரியர் இப் புருடர் வேத வேதியர் இவர் யோகியர் இவர் விரத மாதபோதனர் எனச் சிலர் புரிவர் நல் வஞ்சம். (3)