பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 1315. பத்தி யாய்வர வழைத்து இளவிதவையர் பலருக்கு அத்தி யான போதனை செய்வார் போற்குரு வாகி மத்தி யானமும் மாலையும் அகன்றபின் மணுளர் சித்தி யாயினர் அவர்க்கெனச் சிலர் சிலர் சேர்வார். (4) தாமரைத்திரு மணியுமெய்க் கோபி சந்தனமும் சோம னுத்தரி கமும்செவித் துளவமும் துலங்க நாம கீர்த்தனம் பயிற்றுவார் போற்பல நடித்துக் காம வேட்கை தீர் கள்வரும் பலர் இராக் காலம் (5) (மெஞ்ஞான விளக்கம்) பற்று அற்றவர் போல் நடித்து படிற்ருெழுக்கம் படிந்துள் ளவமது பழிப்புலேகளை இவை விளக்கியுள்ளன. பொருள் நிலை _ளைக் கூர்ந்து கவனிப்பவர் கள்ளவேடரின் காவாடல்களை யும், இழி தீமைகளையும் நேரே கூர்ந்து ஒர்ந்து கொள்வர். உலக ஆசைகள் யாவும் ஒழிந்தவர் போல் வெளியே பேசி உள்ளே கொடிய காமிகளாய்க் கள்ளம்புரிந்து வருதலால் வஞ்சக் கபடிகள் என்.று வையத்கார் அவரை வைய நேர்ந்தனர். பூமியார் போகங்கள் புல்லிதென அறவெறுத்துப் போதம் மேவி நாமியார் என ஆய்ந்து நவையகன்று தவமுயன்று நண்னு வார்போல் சாமியார் வேடங்கள் சதுருடனே தரித்தவரும் சார்புள் ஓங்கி மாமியார் பலரடைய மாலடைந்து மடிகின்ருர் மதியென் அம்மா! (இந்தியத்தாய் நிலை) அாய சாமிகள் போல் வேடம் பூண்டு திய காமிகளாய்த் தீங்கு புரிந்து வருபவரது பாங்குகளை ஈங்கு இது காட்டியுளது. பரிசுத்த நிலைகளைப் பாழ்படுக்கி வருகலால் வஞ்ச வேடர் இரு மையும் சிறுமையாய் எவ்வழியும் வெவ்விய துயரங்களை அடை கின்றனர். உள்ளக் காவு ஒள்ளெரியாய் அவரை எரிக்கிறது. நற்றவ வேடம் கொண்டறம் உரைத்து நானிலத்து உணவதின் பொருட்டால் பற்றறு மவர்கள் போலவே நடித்துப் பற்றவா வொடும்பிறர் கடையில்