பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் துறவு என்பது அரிய பெரிய தவநிலை. புலையான இச்சைகளை நீக்கிப் புலன்களை அடக்கி நெறி நியமங்களோடு நிற்பவரே துறவர் என நேர்ந்தார். இவர் தெய்வீக நிலையினர்; அதிசய மகிமைகள் வாய்ந்தவர். பரமபரிசுத்தரான இவரது வேடத்தைக் காவாய்மேற்கொண்டு உலகத்தாரை வஞ்சிப்பது கொடிய பாவம். அகத்தே பற்றுக்களைப் பற்றியிருந்தும் புறத்தே முற்றத்துறந்த முனிவர் போல் நடித்துத் தம்மை நம்பி அடுத்தவரின் பொருளைக் கவர்ந்து கொண்டு அவரைக் கெடுத்து விடுகின்றனர். இரவில் காவாய்ப் புகுந்து கொள்ளையடித்துப் போகும் கள்வரினும் பகலில் நல்ல துறவிபோல் நேரே தோன்றி நயவஞ்சகமாய்ப் பொருளைக் கவர்ந்து கொண்டு படுத்துபவர் மிகவும் பொல்லாதவ ராகின்ருர். இாக்கமில்லாக கொடிய நெஞ்சாாய் வஞ்சம் புரிந்து அல்லல்களை விளைப்பதால் வன்கண்னர் என் முர். கள்ளவேடம் காட்டிக் கடுங்கேடு புரிபவர் கொடுந்தியர். வேட்டியும் தாழ்வடமும் வெண்ணிறும் வெண்பல்லும் காட்டுவது ஞானக் களவுகாண்---தேட்டமற்ருேன் பூரணன் காண் சிற்றறிவன்பொய்ப்பாசம் என்றறிந்தார்க்கு ஓர் வடிவும் வார்த்தையுமுண் டோ. (ஒழிவிலொடுக்கம்) உள்ளத்தே த மவு இல்லாமல் வெளியே காவி வேட்டி முகவிய கவ வேடங்களைப் பூண்டு காவாய்த் திரிவாரைக் குறித் _க் கண்ணுடைய வள்ளலார் இவ்வாறு எள்ளி இகழ்ந்திருக்கி மு. ஞானக் களவு என்றது மக்களை மருட்டிக் கிருட்டுத் தன. ாய் வஞ்சித்து வாழ்வாரை வைது பழிக்க படியாம். ஆடம்பரமா மறுமைத் துணையாம் அரனைத் தம் அகத் தொழியப் புறனே வேடம் பல கொண்டு நடித் துழலும் வேதாள கணங்கள் விதம் பலவே. (மோகவதைபபரணி, கவலேயுற்ற தம்பசியைத் தணிப்ப வேருோ கதியின்மை யான்.அறம்தாம் காட்டு வார்போல் குவலயக்தோர் பொருள் விரகால் வாங்கிக் கொண்டு குருக்கொடுக்கும் பேய்கள் ஒரு கோடி கோடி. (அஞ்சவதைப்பரணி,