பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1320 திருக்குறட் குமரேச வெண்பா துாசுநீர்க் காவி புறப்புனைந்து அணிந்து துளசி தர்மரை.மணி தோள்மேல் ஆசில்முப் பிள்மை சாதிவேற் றுமைகள் அகன்றெவர்க் காயினும் அடியேன் தாசன் என்று இறைஞ்சிப் பிறர்பொருள் கவர்ந்து சாத்திமேல் முத்திரா தானம் மாசிலா தவர் போல் இருந்தனர். இவர் போல் வஞ்சனை யாவரே வல்லார்? (மெய்ஞ்ஞானவிளக்கம்) கெஞ்சில் துறவாகிருந்தும் துறந்தவர் போல் வேடம் புனைந்து வஞ்சித்து வாழ்வாரை இவை வரைந்து காட்டியுள்ளன. காட்சிகளைக் கருதிக் காண்பவர் கள்ள வேடதாரிகளின் உள்ளப் புலைகளை ஒர்ந்து கொள்வர். பேய்கள், வேதாளங்கள் என்ற து மாய வஞ்சகருடைய தீய வெங்கொடுமைகள் கெரிய வங்கது. ஆசை அகத்தே மண்டி கிங்கப் புறத்தே கிராசையுடைய துறவிபோல் கோன்றி மோசம் புரிபவர் சேரா யிழிந்தழிவர். இது மதன்பால் அறிய கின்றது. சரி க ம் இவன் கலிங்க காட்டிலே மதங்கபுரி என்னும் ஊரில் இருக் தவன். சிக்கர் நால்களையும் வைக்கிய முறைகளையும் பயின்ற வன். சிக்க சுக்கி யில்லாதவன். பொல்லாத சூழ்ச்சிகளில் வல் லவன். வஞ்சகம் குது பொய்களை வகையாய்ப் பழகி வந்த இவன் ஒருமுறை பெரிய துறவிபோல் வேடம் பூண்டு அரிபுரம் என் அனும் ஊரை அடைக்கான். அங்கே தருமதத்தன் என்னும் வணி கன் பெரு நிதியுடையனப் இனிது வாழ்ந்து வந்தான். அக்கப் பெரிய செல்வனிடம் காவாய்ப் புகுந்த இவன் உறவுடன் பேசி ஞன். அருந்தவன் என்று மயங்கிச் சிறங்க விருந்து முதலியன புரிந்து இவனே அவன் உவந்து உபசரித்தான். வஞ்சமில்லாக அவனை இக்க வஞ்ச நெஞ்சன் வஞ்சிக்க நேர்க்கான். கான் அ.கி சயமான ஒரு இரசவாதி என்றும், இரும்பு செம்பு முதலிய இழிந்த உலோகங்களையும் உயர்க்க செம்பொன் ஆக்க வல்லவன் என்றும் சாதுரிய சாகசமாய்ப்பேசினன். அன்று அங்கே அவன் மகிழ இவன் பேசிய உரைகளுள் சில இங்கே காண வருகின்றன.