பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 182:? குன்றியிற் சுழலும் கண்ணன். (புறம், 300) குன்றி கொள்ளும் இளையோள் (புறம், 340) குன்றி ஏய்க்கும் உடுக்கை. (குறுந்தொகை, 1) குன்றியும் காமம் இல்லை. (சிந்தாமணி, 1963) குன்றிச் செங்கண் குயில். (பெருந்தொகை,3,6) குன்றி வெங்கட் குதிரை. (இராமா, இராவணவதை ვვ) குன்றிக் கணம்போல் சுழல்கண். (திருவிளை 5:30) குன்றி மாமணி. (சரபேந்திரம் 30) குன்றி குஞ்சம். (பிங்கலந்தை) இவற்றுள் குன்றி குறித்துள்ளமை காண்க. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். (குறள்,965) மலைபோல் பெரியவரும் குன்றி அளவு சிறுபிழை செய்யி _ம் அவர் சிறுமையா யிழிவர் எனப் பின்னரும் இன்னவா.வ குறித்துள்ளார். உருவில் சிறியது; இருவகை கிறங்களை யுடை யது; இலக்கிய உவமை மருவியது என்பது தெரிய வங்கது அகம் கரியார் = மனம் இருண்டிருப்பார். கருமை இங்கே நன்மைமேல் நின்றது. தவ வேடக்கால் செம்மையாளர் போல் வெளியே கோன்றினும் உள்ளே வஞ்சமும் குதும் மருவிக் தீய பாயிருப்பர். அவரைத் துளய கவர் என்று கம்பி மோசம் போக லாகாது. காவி தோய்ந்த சிவக்க ஆடை புனைந்துபற்று அற்றவர் போல் நடித்துப் பழி கேடுளைச் செய்யும் பாவகாரிகள் இப் பாரில் மெவியுள்ளனர். நல்ல தவமுடையார் என்று அவாைக் கருகி நெருங்கினல் அல்லல் விளைந்து விடும். அவரை யாதும் அனுகா மல் ஒதுங்கி எவ்வழியும் தேர்ந்து கெளிங்து உய்க. மனம் தியவர் மாயம் வேடம் மருவி மாகவர் போல் வந்து | புரிவர். இது இராவணன் பால் தெரிய கின்றது. சரிகம் ைேகயின் பேரழகைக் கேள்வியுற்ற இராவணன் போாசை _டி நேரே பஞ்சவடிக்கு வங்கான். மாரீசனது மாய வேலை யால் இராமனைப் பிரித்தான். இலக்குவனும் பிரிந்தான். கழைக்