பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1324 திருக்குறட் குமரேச வெண்பா குடிசையில் கனியே யிருக்க கற்பாசிபால் இவன் கம வாய் வச கேர்ந்தான். முகிய தவசி போல் அதிசய நிலையில் மாய வேடம் பூண்டான். வஞ்ச கெஞ்சனை இவன் களவு புரிய விழைவு மீதார்ந்து வக்க வினுேக வித்தகநிலைகள் வியப்பு மிகவுடையன. இளேயவன் ஏகலும் இறவு பார்க்கின்ற வளே எயிற்று இராவணன் வஞ்சம் முற்றுவான் முளே வரித் தண்டொரு மூன்று முப்பகைத் தளேயரி தவத்தவர் வடிவு தாங்கின்ை. (1) ஊணிலன் ஆமென உலர்ந்த மேனியன் சேனெறி வந்ததோர் வருத்தச் செய்கையன் பாணியின் நடத்திடைப் படிக்கின் ருன் என வினேயின் இசைபட வேதம் பாடுவான். (2) பூப்பொதி அவிழ்ந்தன நடையன் பூதலம் திப்பொதிந் தாமென மிதிக்கும் செய்கையன் காப்பரு நடுக்குறு காலன் கையினன் முப்பெனும் பருவமும் முனிய முற்றினன். (3) தாமரைக் கண்ணுெடேர் தவத்தின் மாலேயன் ஆமையின் இருக்கையன் வளைந்த ஆக்கையன் நாமநூல் மார்பினன் நணுகி னைரோ து மனத்து அருந்ததி இருந்த சூழல்வாய். (4) (இராமா, சடாயுஉயிர் 20-23 இவன் கொண்டுள்ள வேடத்தின் விசித்தி நிலைகளை வியக்த: காண்கிருேம். யாரும் ஐயுருகபடி செய்யவன் போல் இவ்வெய்ய வன் மேவி யிருப்பது கொடிய காவின் நெடிய விாகாய் மூண்டுள் ளது. பொல்லாத காம கசை அகத்தே மண்டி யிருந்தும் கல்ல தவகியாய்ப் புறக்கே கோன்றி யிருக்கிருன். கள்ள வேடனை இவனது உள்ளத்தீமையை உணராமல் பெரிய மாதவன் என்றே கம்பி சிதை பேகையாய் இவனே உபசரித்தாள். சிறிது போது வஞ்ச உரைகள் ஆடியிருந்து முடிவில் அக்தப் பதிவிாதையை இவன் கவர்ந்து சென்ருன். மாய வஞ்சனை இவனது தீய வெஞ் செயலை நோக்கி வாலும் வையமும் வைது பழித்து வெய்ய தயா மாய் கொந்து கவித்தன. அகக்கே கரிய யேர் புறக்கே செல் விய துாயராய்த் தோன்றி வெவ்விய புலேக்கேடுகளை விசைக்து காந்து புரிவர் என்பதை உலகம் இவன்பால் உணர்க்க கின்றது.