பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 13.25 கள்ள வேடம் புனைந்து கரவுடன் மெள்ள வந்தனன் வெய்யவன் செய்யவள் உள்ளம் துாயளென் ருேர்ந்தும் உணர்வின்றி அள்ளி ஏ.கி அழிவினை மேவிஞன் வேடம் கரந்து விரகு புரிவிடர் வீடரிய தீய விடம். திய நினைவினர் மாய வினையினர்.

=

'78. பண்டுவலன் ஆசான் பணம்பறிக்கப் பொய்வேடம் கொண்டுவந்தான் என்னே குமரேசா -- மண்டு மனத்தது மாசாக மாண்டார் நீர் ஆடி மறைந்தொழுகு மாந்தர் பலர். (8) இ. ள. குமரேசா ஒரு குருவின் பொருளைக் கவர்ந்து கொள்ள வலன் என் காவாய் ஒழுகினன்? எனின், மாசு மனத்தது ஆக மாண்டார்ர்ே ஆடி மறைந்து ஒழுகும் மாங்கர் பலர் என்க. உள்ளக்கே மாசு படிந்திருக்க வெளியே கல்ல தவசிகள் போல் கோன்றிக் கள்ளமாய்க் காந்து ஒழுகி வருகிற மாக்தர் பலர் உளர். வேடதாரிகளின் விரிவு தெரியப் பலர் என்ருர். மாசு என்றது ஆசை வஞ்சம் முதலிய குற்றங்களை. மாண்டார் என்றது மாட்சிமையுடைய கவசிகளை. மாண்பு என்னும் பண்படியாய் இது பிறந்து வந்துளது. _சுக்கி கோய்ந்து உத்கம நிலையில் ஒளி மிகுந்து வருதலால் ாண்_மாகவர் மாண்டார் என வக்கார். நீர் பலகால் மூழ்கி ,ெ நியமங்களோடு கவசிகள் ஒழுகி வருவர். விழுமிய அக்க மைகள் கோய்ந்து பெரியமாக வர் போல் வெளியே கோன் _ம் உள்ளே மாசு படிந்திருப்பின் அவர் எள்ளல் இழிவுகளே அ_வர். கள்ளம் எவ்வழியும் இழிவாய் அழிதுயரையே கரும். மனம் மாசு இன்றித் தாய்மை கோய்ந்து வரும் அளவே பரின் மாண்புடையனுய்த் கேசுமிகுந்து வருகிருன்.கண்ணனி _ங்க தவக்கின் தன்மையான நீர்மை உள்ளே யில்லாமல் வெளியே நீர் ஆடி வருவதால் யாகொரு சீரும் அவற்கு ஆகாது.