பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1326 திருக்குறட் குமரேச வெண்பா முதுக்குறை விலாதவர் மொழியும் தெய்வ நல் நதிப்புனல் ஆடினும் நவையின் நீங்கலர்; மதுக்குடம் பன்முறை வரம்பில் மாநதிப் புதுப்புனல் ஆடினும் புனிதம் எய்துமோ? (1) பொறிவழிப் புலன்செலாது அடக்கிப் புந்தியை நிறைபரம் பொருளிடை நிறுத்து நின்மலர் உறைவிடம் அல்லதை உள்ள தாங்கொலோ எறிபுனல் தீர்த்தம் என்று இயம்பப் பட்டதே. (2) உரைப்பரு மான த தீர்த்தம் ஒ திடில் சுருக்கமில் ஞான நீர் தோய்தல் மற்றது விருப்பொடு வெறுப்பென விளம்பப் பட்டதோர் கருப்புகுத் திடுமலம் கழுவும் என்பவே. (3) காசிகாண்டம்,6) மனம் மாசு படிங் கவர் மாண்டார் போல் ரீர் ஆடி வரினும் அவர் மாண்பு அடையார். மதிகேடாான அவர் இளிவே அடை வர் என இது தெளிவுறுக்கியுளது. கள்ளுக்குடக்கைக் கங்கா கதியில் கழுவினும் அது புனிதம் ஆகாது; உள்ளே மாசுடைய வர் வெளியாசாரமாய் மினுக்கிக்கிரியினும் வெய்ய பழியேயாம். தீய புலன்களை அடக்கிக் தாய பாம் பொருளைக் கருதுபவரே புனிதமாகவர்; அகக்கே அத்தகைய மாட்சி யில்லாதவர் புறக் தே எத்தகைய காட்சிகளை நீட்சிசெய்து கோன்றிலும் காழ்ச்சி யேயுறுவர். உள்ளக் காவு யாண்டும் உயிர்க்குத் துயரே. சிறந்த கவசிகளுடைய வேடக்கை இழிந்தவர் மேற்கொள் ளுதல் எனமே யாம். மக்கள் அவரை கம்பி மகிமோசமாய்க் கெட நேர்வர். அவ்வாறு கேடுகள் நேராதபடி எவ்வழியும் காடி ஆராய்க் து கள்ளவேடதாரிகளைக் கடிங்து ஒழிப்பது அரசனது அ ட இபி டப்பிட Tட , ஞான மில் லார் வேடம் பூண்டிந்த நாட்டிடை ஈன மதே செய்து இரந்துண் டிருப் பினும் ஆன நலம் கெடும் அப்புவி ஆதலால் ஈன வர் வேடம் கழிப்பித்தல் இன்பமே. (திருமந்திரம்) வஞ்ச வேடராய் மறைந்து ஒழுகுவாரை அரசன் அறிந்து விாைங்து ஒழிக்க வேண்டும் எனத் திருமூலர் இவ்வாறு செவ்வையாய் வேந்து நீதியை விளக்கி உ ைகதிருக்கிரு.ர்.