பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1212 திருக்குறட் குமரேச வெண்பா 259. வெற்றிமிகு பிம்பசரன் வேள்வியினை ஏன்தடுத்துக் குற்றமென்ருர் புத்தர் குமரேசா-உற்ற அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணுமை நன்று. (9) இ-ள். குமரேசா பிம்பசான் பலி ஈந்து செய்ய நேர்ந்த வேள்வி யைத் தே என்று நீகி நெறியை நேரே ஒதிப் புத்தர் என் த டு க் க ச ர் எனின், அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணுமை கன்று என்க. உயர்ந்த கன்மை இதில் உணர வந்துள்ளது. அவிகளைப் பெய்து ஆயிரம் வேள்விகள் செய்வதினும் ஒரு பிராணியின் உயிரை நீக்கி ஊ%னத் இன்னுமை கல்லது. புலே ஒழிவதே புண்ணியமான புனிகநிலை. இதைத்தெளி யா:கவர் வேறு எதைச் செய்தாலும் அது இழிவே யாம். வேள்வி என்பது தெய்வ வழிபாடாச் செய்வது. யாக குண்டம் அமைத்து தக்க சமித்துகளை இட்டு அக்கினியை வளர்த்து கெய் முதலிய அவிசுகளை அதில் பெய்து இந்திான கினேந்து மக்கி முறையோடு செய்கிற அது வேக விகியாய் வந்துளது. அகில் பலியிடுகிற ஆடு முதலிய பிராணிகள் துறக்க பதவியை அடைந்துகொள்ளும். அவிசோடு கலந்து வேள்வியில் விளைந்து வருகிற ஊனே வேதியர் விழைந்து உண்ணுவர். ھئےlسمتی ஈன ஊகைாது; வான உணவாம் என்பது அவரது கொள்கை. சொல்லிய வேள்வி முதலிய கருமத்து அருந்துதல் அன்றி ஊன்சுவையாது ஒல்லையில் விடுநர் தினந்தொறும் இவுளி மகம் புரி பலத்தினை யுறுவார்; அல்லலுற்று அழுங்க உயிர்த்தொகை அனைத்தும் அருள்புறங் கொடுத்திட நசையால் கொல்லுநர் தாமே தமதுமெய்த் தசைதின்று அருநர கிடைக்குடி யிருப்பார். (கூர்மபுராணம், உத்தர, 17, 11) வேள்வியில் அன்றி ஊன அருந்து கலாகாது; புலால் அருங்காதவர் காள்தோறும் ஒரு அசுவமேத யாகம் பண்ணிய