பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1213 புண்ணியத்தைப் பெறுகின்ருர். அ. ரு ள் இன்றிக் கசையை கசையாய்த் தின்பவர் பின்பு கங்கள் உடலையே கின்று காகில் இழிந்து கிடந்து அழிதுயர் அடைய கேர்வர் என இது குறித் துள்ளது. இவுளி = குதிரை. புலோசை ஒருவிய அளவு புனித ஒளி மருவி அதிசய நிலைகள் பெருகி வருகின்றன. அருமகத்து அன்றி ஊன்சுவைத்து உடலம் விக்குவோன் அதற்கு உடன் படுவோன் கருவியில் குறைத்தோன் பகர்ந்துளோன் கொணர்ந்தோன் வியந்துளோன் கடுகென ஏவும் திருவிலி அதனை அட்டவன் இவர்கள் எண்மரும் தீநரகு அடைவார் பரிவின் ஊன் விடுத்தோர் நாடொறும் புரவி மகம்புரி பலன்பெறு குவரால். (காசிகாண்டம், 39, 5) யாகத்தில் அன்றி ஊனக் கின்பவன், விற்பவன், சமைப் பவன் முதலிய யாவரும் தீவாய் காகில் வீழ்ந்து அழுக்கி புழலு. வர்என இது குறித்துள்ளது. குறிப்புகள் கூ ர் ங் து ஒர்ந்து சிந்திக்க வுரியன. ஊன் உண்ணுது ஒழிவதே இனியதாம். வேள்வியில் ஊனேப் புசிக்கலாம் என்றது, அதனே எளிதில் செய்ய முடியாது; மிகவும் வருக்கிப் பெரும் பொருளைச் செல வழித்து அரசர்களே அரிகில் செய்யமுடியும்; அந்த முடிவிலும் உரியவர் சிலரே மந்திர முறையோடு அங்கே உண்ண இயலும்; வேறுயாரும் உண்ண இயலாது; ஆகவே எவ்வகையிலும் எவ ரும் ஊன விரும்பலாகாகே என்பதே கருத்தாம். சுருதிகள் மருமமாய்க் கூறியிருக்கும் குறிப்புகள் கருகி உணா வுரியன. கள்ளும் ஊனும் நீ விரும்பினுல் மகங்கள்செய் காமத்தில் மனதானுல் கொள்ளும் பெண்டொடு கலவிசெய் எனில் இவன் குறைஎலாம் தொடான் என்றே தள்ளும் வேதத்தின் சம்மதம் சகலமும் தவிர்வதே கருத்தாகும் விள்ளும் இவ்விதி என்னெனில் பூருவ நியமமாம் விதியன்றே. (1)