பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1214 திருக்குறட் குமரேச வெண்பா மது இறைச்சிகள் உண்என்ற சுருதியின் மணந்து பார்எனல் பாராய்! மிதுன இச்சையும் புத்திரோற் பத்தியால் விரும்பென்ற விதிபா ராய் இதையும் விட்டொழி அதிநயிட் டிகவன்னிக்கு இகழ்ச்சி யற்றதும் பாராய் அதையறிந்துகன் மங்களா சைகள் ஒழிந்து ஆனந்தம் அடைவாயே. (கைவல்லியம்) வேள்வியின் விதிமுறைகளை விளக்கி ஊன் ஊண்டலை ஒழிதலே யாண்டும் கல்லது என இவை உணர்த்தியுள்ளன. கவிகளின் பொருள்களைக் கருதி உண்பவர் உறுதி நலங்களை ஒர்ந்து ஆன்ம உய்தியின் மேன்மையைத் தேர்ந்து தெளிந்து கொள்வர். பிற உயிர்களுக்கு எந்த வகையில் துயர் செய்தாலும் அந்த வினேயின் பயனே அம்மனிதன் அடைந்தே திருவன். குசன் என்னும் வேங்கன் வேள்விகள் பல செய்து முடிக் கான். அரிய கான கருமங்களைச் செய்துவங்த அவனிடம் ஒருநாள் காரத முனிவர் வந்தார். அ .ே ! நீ யாகத்தில் கொன்ற ஆடுகள் மறுமையில் உன்னைக் கடுமையாய்க் கொல் அலும்; இந்த வேள்வி வேட்டலே விட்டு ஒழி; என்வகையிலும் எவ் வுயிர்க்கும் இடர் செய்யாதவனே திவ்விய மகிமை பெறுகிருன்; ஆகவே நீ சீவகருணையுடையவனுய்க் தேவ கருணே யை மேவி உயர்க’ என்று விழுமிய தருமத்தைத் போகிக் கருளிஞர். அயமகத்தினில் அரசநீ படுத்த அம் மறிகள் செயிர்கதழ்ந்துகண் தீயுக வரவுபார்த் திருக்கும் பயில்விசும்புசெல் காலேயில் வெருவரப் பாய்ந்து வயிறு போழும்வல் இருப்பின் ஒண் மருப்பினின் மாதோ! (1 படுத் திடு மறிகள் வேள்வி புரிந்தவன் பனிவிசும்பின் அடுத் திடுங் காலம் நோக்கி அழல்விழி ஒழுகப் பாய்ந்து வடித்த கார் இரும்பில் செய்த மருப்பினுல் வயிறுபோழ்ந்தது எடுத்து நாம் உரைக்கும்கேட்டி இறைவனன்று உரைக்கலுற்ருன். (பாகவதம், 4-5- 12, 13) யாகத்தில் கொலைசெய்தாலும் அது அடுதுயரையே கரும்; புலையான அங்கிலையை ஒழிவதே கலையான நன்மைஎன முனிவர்